திறந்தசுற்று மின்னழுத்தம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஒரு திறந்தசுற்று மின்னழுத்தம்

திறந்தசுற்று மின்னழுத்தம் ('OPEN CIRCUIT VOLTAGE') என்பது மின்சுற்றிலிருந்து நீக்கப்பட்ட ஒரு மின்சாதனத்தின் இரண்டு முனையங்களுக்கிடையையோ அல்லது புள்ளிகளுக்கிடையையோ உள்ள மின்னழுத்த வேறுபாட்டினை குறிப்பதாகும். திறந்த மின்சுற்றில் எந்த மின்சுமையும் இணைக்கப்பட்டிருக்காது. திறந்த மின்சுற்றில் எந்த மின்னோட்டமும் பாயாது. இதனைச் சுருக்கெழுத்தில் OCV அல்லது VOC எனக் குறிக்கலாம்.

இவற்றையும் பார்க்க[தொகு]