திர்சா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

திர்சா / திர்சாள் என்பது ஒரு எபிரேய வார்த்தையாகும் . இதன் பொருள் " அவள் என்னுடைய மகிழ்ச்சி " என்பதாகும் .

எபிரேய பெயர்[தொகு]

திர்சா / திர்சாள் முதன்முதலாக எண்ணிக்கை / எண்ணாகமம் 26: 33 குறிப்பிடப்பட்டுள்ளார். செலொப்பியாத்தின் / செலோபுகாத்தின் 5 மகள்களில் ஒருவர். தந்தையின் மரணத்திற்குப் பிறகு ஐந்து சகோதரிகளும் மோசேயிடம் சென்று பரம்பரை உரிமைகள் கேட்டனர் ( எண்ணிக்கை / எண்ணாகமம் 27: 1-11 ) . மோசே தேவனிடத்தில் விண்ணப்பம் பண்ணி , அது அவர்களுக்குக் கொடுக்கப்பட்டது . இறந்தவர்களுக்கு நெருக்கமான உறவுகள்  அல்லது ஆண் வாரிசுகள் இல்லாத போது யூத பெண்களுக்கு சொத்துரிமை உண்டு . இது இந்நாள் வரையிலும் நடைமுறையில் உள்ளது .


"https://ta.wikipedia.org/w/index.php?title=திர்சா&oldid=2525809" இருந்து மீள்விக்கப்பட்டது