உள்ளடக்கத்துக்குச் செல்

திரு. வி. க. விருது

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திரு. வி. க. விருது என்பது தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் கீழ் இயங்கும் தமிழ் வளர்ச்சி இயக்ககம் மூலம் தமிழ் எழுத்தாளர் ஒருவருக்கு தமிழறிஞர் திரு. வி. க. நினைவாக ஆண்டுதோறும் வழங்கப்படும் ஒரு விருதாகும். தமிழ்நாடு அரசின் அரசாணை நிலைஎண்: 1657 நாள்: 03-09-1979 மூலம்1979 ஆண்டிலிருந்து இவ்விருது வழங்கப்படுகிறது. 1979 ஆம் ஆண்டிலிருந்து 1995 ஆம் ஆண்டு வரை ரூபாய் பத்தாயிரம் பணமுடிப்பு மற்றும் தகுதியுரை வழங்கப்பட்டன. 1996 ஆம் ஆண்டு முதல் 1998 வரை ரூபாய் இருபதாயிரம் பணமுடிப்பும், தகுதியுரையும் வழங்கப்பட்டன. 1998 ஆம் ஆண்டிலிருந்து ரூபாய் ஒரு இலட்சம் பணமுடிப்பும் எட்டு கிராம் அலவிலான தங்கப்பதக்கமும் வழங்கப்படுகிறது.[1]

விருது பெற்றவர்கள் பட்டியல்

[தொகு]
வரிசை எண் விருது பெற்றவர் பெயர் விருது வழங்கப்பட்ட ஆண்டு
1ஜெகசிற்பியன்1979
2நாரண. துரைக்கண்ணன்1980
3அ. கி. பரந்தாமனார்1981
4திருக்குறள் வீ. முனிசாமி1982
5பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார்1983
6கோவி. மணிசேகரன்1984
7டாக்டர் க. த. திருநாவுக்கரசு1985
8கவிஞர் கா. மு. செரீப்1986
9டாக்டர் ந. சுப்பு ரெட்டியார்1987
10மணவை முஸ்தபா1988
11டாக்டர் தமிழண்ணல்1989
12புலவர் கா. கோவிந்தன்1990
பேராசிரியர் அ. ச. ஞானசம்பந்தன்
13ராஜம் கிருஷ்ணன்1991
14அ. மு. பரமசிவானந்தம்1992
15முனைவர் தி. முத்துக் கண்ணப்பர்1993
16புலவர் இரா. இளங்குமரன்1994
17பேராசிரியர் கா. பொ. இரத்தினம்1995
18பேராசிரியர் மா. நன்னன்1996
19மா. சு. சம்பந்தன்1997
20புலவர் மருதவாணன்1998
21கவிஞர் மன்னர் மன்னன்
(புதுச்சேரி)
1999
22பேராசிரியர் கா. சிவத்தம்பி
(இலங்கை)
2000
23முனைவர் ப. இராமன்2001
24பேராசிரியர் தி. வே. கோபாலையர்2002
25முனைவர் ம. ரா. போ. குருசாமி2003
26முனைவர் ச. அகத்தியலிங்கம்2004
27-----2005
28க. திருநாவுக்கரசு
(எழுத்தாளர்)
2006
29முனைவர் த. பெரியாண்டவன்2007
30முனைவர் ச. பா. அருளானந்தம்2008
31இமையம்2009
32பேராசிரியர் அ. அய்யாசாமி2010
33முனைவர் நா. ஜெயப்பிரகாசு2011
34பிரேமா நந்தகுமார்2012
35அசோகமித்திரன்2013
36முனைவர் கரு.நாகராசன்2014
37கி. வைத்தியநாதன்2015
38முனைவர் மறைமலை இலக்குவனார்2016
39வை. பாலகுமாரன்2017
40முனைவர் கு.கணேசன்2018
41முனைவர் சே. சுந்தரராசன்2019
42வி.என்.சாமி2020
43கயல் (கோ) தினகரன்2021
44பொ. வேல்சாமி2022
45ஜெயசீலன் ஸ்டீபன்2023
46மருத்துவர் ஜி.ஆர்.இரவீந்திரநாத் [2]2024
47வெ. இறையன்பு[3]2025

குறிப்பு

  • 2005 ஆம் ஆண்டில் விருது வழங்கப்படவில்லை.

மேற்கோள்கள்

[தொகு]
  1. தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் முனைவர் கா. மு. சேகர் அவர்களது திருவள்ளுவராண்டு 2044/மாசி 22, ந. க. எண். ஆமொ2/1139/2013, நாள்: 06-03-2013 கடிதம் மூலம் தமிழ் விக்கிப்பீடியாவில் வெளியிடுவதற்காக தேனி. மு. சுப்பிரமணிக்கு வழங்கிய தமிழ் வளர்ச்சி - சிறந்த நூல்களுக்கான பரிசுகள் மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை விருதுகள் பட்டியல்.
  2. தமிழக அரசின் திருவள்ளுவர் விருது உள்ளிட்ட 10 விருதுகள் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார் (தினத்தந்தி)
  3. "திருவள்ளுவர் திருநாள் விருதுகள்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வழங்குகிறார்". தினத்தந்தி. 16 January 2026. https://www.dailythanthi.com/news/tamilnadu/thiruvalluvar-day-awards-chief-minister-mk-stalin-will-present-them-today-1200423. பார்த்த நாள்: 17 January 2026.

வெளி இணைப்புகள்

[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=திரு._வி._க._விருது&oldid=4448725" இலிருந்து மீள்விக்கப்பட்டது