உள்ளடக்கத்துக்குச் செல்

திரு. வி. க. நகர் சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திரு. வி. க. நகர்
தமிழ்நாடு சட்டப் பேரவை, தொகுதி எண் 15
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்தென்னிந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்சென்னை மாவட்டம்
மக்களவைத் தொகுதிவட சென்னை மக்களவைத் தொகுதி
நிறுவப்பட்டது2008
மொத்த வாக்காளர்கள்219,399[1]
சட்டமன்ற உறுப்பினர்
17-ஆவது தமிழ்நாடு சட்டப் பேரவை
தற்போதைய உறுப்பினர்
கட்சி தி.மு.க.   
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2021

திரு. வி. க. நகர் சட்டமன்றத் தொகுதி (Thiru. Vi. Ka. Nagar Assembly constituency) என்பது தமிழ்நாட்டின் 234 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இதன் தொகுதி எண் 15.

திரு. வி. க. நகர் சென்னை மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதியாகும். எழும்பூர், பெரம்பூர் ஆகிய தொகுதிகளில் இருந்த சில வார்டுகளும், நீக்கப்பட்ட புரசைவாக்கம் தொகுதியில் இருந்த சில வார்டுகளையும் உள்ளடக்கி, புதிதாக இத்தொகுதி தொகுதி உருவாக்கப்பட்டது.

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்

[தொகு]

சென்னை மாநகராட்சியின் வார்டு 37 முதல் 41 வரை, 59, 60 மற்றும் 97, 98 மற்றும் 99 ஆகிய ப‌குதிகளை உள்ளடக்கியது.[2].

வெற்றி பெற்றவர்கள்

[தொகு]
ஆண்டுவெற்றி பெற்றவர்கட்சிவாக்குகள்விழுக்காடு2ம் இடம் பிடித்தவர்கட்சிவாக்குகள்விழுக்காடு
2011வி. நீலகண்டன்அதிமுக72,88758.87சி. நடேசன்காங்கிரசு43,54635.17
2016பி. சிவகுமார் (எ) தாயகம் கவிதிமுக61,74446.16வி. நீலகண்டன்அதிமுக58,42243.68
2021பி. சிவகுமார் (எ) தாயகம் கவிதிமுக81,72761.13பி.எல்.கல்யாணிதமாகா26,71419.98

தேர்தல் முடிவுகள்

[தொகு]
வெற்றிபெற்றோர் வாக்கு விகிதம்
2021
61.61%
2016
45.25%
2011
58.87%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021: திரு. வி. க. நகர்[3]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தி.மு.க. தாயகம் கவி 81,727 61.61% +16.36
அ.இ.அ.தி.மு.க. பி. எல்.கல்யாணி 26,714 20.14% -22.68
நாதக ஆர். இளவேனில் 10,921 8.23% +6.89
மநீம சு. சுபோத் 9,710 7.32% புதியவர்
தேமுதிக எம். பி. சேகர் 1,787 1.35% புதியவர்
நோட்டா நோட்டா 1,046 0.79% -1.18
வெற்றி வாக்கு வேறுபாடு 55,013 41.47% 39.04%
பதிவான வாக்குகள் 132,650 60.46% -3.01%
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 184 0.14%
பதிவு செய்த வாக்காளர்கள் 219,399
தி.மு.க. கைப்பற்றியது மாற்றம் 16.36%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2016: திரு. வி. க. நகர்[4]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தி.மு.க. தாயகம் கவி 61,744 45.25% புதியவர்
அ.இ.அ.தி.மு.க. வி. நீலகண்டன் 58,422 42.82% -16.06
இபொக (மார்க்சிஸ்ட்) சுகந்தி 5,702 4.18% புதியவர்
நோட்டா நோட்டா 2,685 1.97% புதியவர்
பாமக டி. வணிதாமணி 2,056 1.51% புதியவர்
நாதக கவுரி 1,831 1.34% புதியவர்
இ.ச.ஜ.க. புசுபராஜ் 925 0.68% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 3,322 2.43% -21.26%
பதிவான வாக்குகள் 136,450 63.47% -4.84%
பதிவு செய்த வாக்காளர்கள் 214,976
அ.இ.அ.தி.மு.க. இடமிருந்து தி.மு.க. பெற்றது மாற்றம் -13.62%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: திரு. வி. க. நகர்[5]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அ.இ.அ.தி.மு.க. வி. நீலகண்டன் 72,887 58.87% புதியவர்
காங்கிரசு சி. நடேசன் 43,546 35.17% புதியவர்
பா.ஜ.க இ. கருணாநிதி 3,561 2.88% புதியவர்
இஜக அஜிதா 756 0.61% புதியவர்
பசக சி. சக்திவேல் 630 0.51% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 29,341 23.70%
பதிவான வாக்குகள் 123,807 68.31%
பதிவு செய்த வாக்காளர்கள் 181,243
அ.இ.அ.தி.மு.க. வெற்றி (புதிய தொகுதி)

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Form 21E (Return of Election)" (PDF). Archived from the original (PDF) on 22 Dec 2021. Retrieved 28 Dec 2021.
  2. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். 26 நவம்பர் 2008. Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 10 பெப்ரவரி 2016.
  3. "திரு. வி. க. நகர் Election Result". Retrieved 24 Jul 2022.
  4. "Assembly wise Candidate Valid Votes count 2016, Tamil Nadu" (PDF). www.elections.tn.gov.in. Archived from the original (PDF) on 30 Apr 2022. Retrieved 30 Apr 2022.
  5. Detailes Result 2011, Aseembly Election Tamil Nadu (PDF). Election Commission of Tamil Nadu (Report). Archived from the original (PDF) on 15 February 2017. Retrieved 9 May 2021.