திரு.வி.க நகர் (சட்டமன்றத் தொகுதி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

திரு.வி.க நகர் சென்னை மாவட்டத்தின் புதிதாக உருவாக்கப்பட்ட ஓர் சட்டமன்றத் தொகுதியாகும்.

தொகுதி மறுசீர‌மைப்பு[தொகு]

எழும்பூர், பெரம்பூர் ஆகிய தொகுதிகளில் இருந்த சில வார்டுகளும், நீக்கப்பட்ட புரசைவாக்கம் தொகுதியில் இருந்த சில வார்டுகளையும் உள்ளடக்கி புதிதாக திரு.வி.க நகர் தொகுதி உருவாக்கப்பட்டது.

தொகுதி எல்லைக‌ள்[தொகு]

சென்னை மாநகராட்சியின் வார்டு 37 முதல் 41 வரை, 59, 60 மற்றும் 97 முதல் 99 வரையுள்ள ப‌குதிகளை உள்ளடக்கியது.