உள்ளடக்கத்துக்குச் செல்

திருவோணம் வட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திருவோணம் வட்டம் என்பது தமிழ்நாட்டின், தஞ்சாவூர் மாவடத்தில் உள்ள ஒரு வட்டம் ஆகும். இந்த வட்டத்தில் நான்கு குறுவட்டங்களும், 45 வருவாய் கிராமங்களும் அடங்கியுள்ளன.[1]

வரலாறு

[தொகு]

தஞ்சாவூர் மாவட்டத்தின் உள்ள ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை ஆகிய இரண்டு வருவாய் வட்டங்களையும் சீரமைத்து, காவாளப்பட்டி, சில்லத்தூர், திருநெல்லூர், வெங்கரை ஆகிய 4 குறு வட்டங்களையும், 45 வருவாய் கிராமங்களையும் உள்ளடக்கி புதியதாக திருவோணம் வருவாய் வட்டம் உருவாக்கப்படுவதாக 2022-2023-ம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையின் போது தமிழாடு சட்டமன்றத்தில் வருவாய்த்துறை அமைச்சரால் அறிவிக்கப்பட்டது.[2] பின்னர் அதற்கான அரசாணை வெளியிடப்பட்டது.[3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. செய்திப்பிரிவு (2024-03-02). "புதிய வருவாய் வட்டமாக திருவோணம் உதயம்: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு". Hindu Tamil Thisai. Retrieved 2026-01-24.
  2. தினத்தந்தி (2024-03-02). "தஞ்சாவூரில் புதிய திருவோணம் வட்டம் உருவாக்கம் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு". www.dailythanthi.com. Retrieved 2026-01-24.
  3. தஞ்சை மாவட்டத்தில் திருவோணம் வட்டம்: முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவு, தினமணி, 2 மார்ச் 2024
"https://ta.wikipedia.org/w/index.php?title=திருவோணம்_வட்டம்&oldid=4451977" இலிருந்து மீள்விக்கப்பட்டது