உள்ளடக்கத்துக்குச் செல்

திருவொற்றியூர் சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திருவொற்றியூர்
இந்தியத் தேர்தல் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்தென்னிந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்சென்னை
மக்களவைத் தொகுதிவடசென்னை
மொத்த வாக்காளர்கள்306,004[1]
சட்டமன்ற உறுப்பினர்
16-ஆவது தமிழ்நாடு சட்டப் பேரவை
தற்போதைய உறுப்பினர்
கட்சி தி.மு.க.   
கூட்டணி      மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2021

திருவொற்றியூர் சட்டமன்றத் தொகுதி (Thiruvottiyur Assembly constituency) என்பது தமிழ்நாட்டிலுள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இதன் தொகுதி எண் 10.

டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர், பெரம்பூர், பொன்னேரி ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இதன் எல்லைகளாக அமைந்துள்ளன.

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்

[தொகு]
  • அம்பத்தூர் வட்டம்

கத்திவாக்கம் நகராட்சி, திருவொற்றியூர் நகராட்சி, மணலி பேரூராட்சி மற்றும் சின்னசேக்காடு பேரூராட்சி ஆகியவை இத்தொகுதியில் அடங்கியுள்ளன.[2]

வெற்றி பெற்றவர்கள்

[தொகு]
ஆண்டு வெற்றி பெற்றவர் கட்சி வாக்குகள் விழுக்காடு 2ம் இடம் பிடித்தவர் கட்சி வாக்குகள் விழுக்காடு
1967 அ. பொ. அரசு திமுக 51,437 61.23 வி. வெங்கடேசுவரலு காங்கிரசு 32,564 38.77
1971 மா. வெ. நாராயணசாமி திமுக 51,487 53.74 வெங்கடேசுவரலு நாயுடு நிறுவன காங்கிரசு 35,391 36.94
1977 பொ. சிகாமணி அதிமுக 26,458 31.29 எம். வி. நாராயணசாமி திமுக 23,995 28.37
1980 குமரி அனந்தன் காந்தி காமராசு தேசிய காங்கிரசு 48,451 47.36 டி. லோகநாதன் காங்கிரசு 44,993 43.98
1984 ஜி. கே. ஜெ. பாரதி காங்கிரசு 65,194 54.26 டி. கே. பழனிசாமி திமுக 53,684 44.68
1989 து. கு. பழனிசாமி திமுக 67,849 45.53 ஜெ. இராமச்சந்திரன் அதிமுக (ஜெ) 46,777 31.42
1991 கே. குப்பன் அதிமுக 85,823 56.54 டி. கே. பழனிசாமி திமுக 58,501 38.54
1996 டி. சி. விஜயன் திமுக 1,15,939 64.19 பி. பால்ராசு அதிமுக 40,917 22.65
2001 த. ஆறுமுகம் அதிமுக 1,13,808 54.94 குமரி அனந்தன் சுயேச்சை 79,767 38.50
2006 கே. பி. பி. சாமி திமுக 1,58,204 46 வி. மூர்த்தி அதிமுக 1,54,757 45
2011 கே. குப்பன் அதிமுக 93,944 57.03 கே. பி. பி. சாமி திமுக 66,653 40.47
2016 கே. பி. பி. சாமி திமுக 82,205 43.93 வி. பால்ராசு அதிமுக 77,342 41.33
2021 கே. பி. சங்கர் திமுக 88,185 44.09 கே.குப்பன் அதிமுக 50,524 25.26
  • 1977-இல் ஜனதாவின் முத்துசாமி நாயுடு 16,800 (19.87%) மற்றும் காங்கிரசின் மாதவன் 16888 (19.97%) வாக்குகளும் பெற்றனர்.
  • 1989-இல் காங்கிரசின் ஜி. கே. ஜெ. பாரதி 19782 (13.29%) வாக்குகள் பெற்றார்.
  • 2006-இல் தேமுதிகவின் முருகன் 21,915 வாக்குகள் பெற்றார்.
  • 2021-இல் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் 47,757 வாக்குகள் பெற்றார்.

தேர்தல் முடிவுகள்

[தொகு]
வெற்றிபெற்றவர் வாக்கு விகிதம்
2021
44.34%
2016
43.25%
2011
57.03%
2006
46.34%
2001
54.94%
1996
64.19%
1991
56.54%
1989
45.58%
1984
54.26%
1980
47.36%
1977
31.29%
1971
53.74%
1967
61.23%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021: திருவொற்றியூர்[3]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தி.மு.க. கே. பி. சங்கர் 88,185 44.34% +1.09
அ.இ.அ.தி.மு.க. கே. குப்பன் 50,524 25.40% -15.29
நாதக சீமான் 48,597 24.43% +22.35
மநீம டி. மோகன் 7,053 3.55% புதியவர்
அ.ம.மு.க. எம். சவுந்தர பாண்டியன் 1,417 0.71% புதியவர்
நோட்டா நோட்டா 1,111 0.56% -0.98
வெற்றி வாக்கு வேறுபாடு 37,661 18.94% 16.38%
பதிவான வாக்குகள் 198,885 64.99% -1.93%
நிராகரிக்கப்பட்ட ஓட்டுகள் 81 0.04%
பதிவு செய்த வாக்காளர்கள் 306,004
தி.மு.க. கைப்பற்றியது மாற்றம் 1.09%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2016: திருவொற்றியூர்[4]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தி.மு.க. கே. பி. பி. சாமி 82,205 43.25% +2.79
அ.இ.அ.தி.மு.க. பி. பால்ராஜ் 77,342 40.69% -16.34
தேமுதிக எ. வி. ஆறுமுகம் 13,463 7.08% புதியவர்
பாமக ஆர். வசந்தகுமாரி 4,025 2.12% புதியவர்
நாதக ஆர். கோகுல் 3,961 2.08% புதியவர்
பா.ஜ.க எம். சிவக்குமார் 3,313 1.74% +0.7
நோட்டா நோட்டா 2,917 1.53% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 4,863 2.56% -14.01%
பதிவான வாக்குகள் 190,061 66.92% -7.45%
பதிவு செய்த வாக்காளர்கள் 284,010
அ.இ.அ.தி.மு.க. இடமிருந்து தி.மு.க. பெற்றது மாற்றம் -13.78%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: திருவொற்றியூர்[5]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அ.இ.அ.தி.மு.க. கே. குப்பன் 93,944 57.03% +11.7
தி.மு.க. கே. பி. பி. சாமி 66,653 40.47% -5.87
பா.ஜ.க வி. வெங்கடகிருஷ்ணன் 1,719 1.04% +0.17
வெற்றி வாக்கு வேறுபாடு 27,291 16.57% 15.56%
பதிவான வாக்குகள் 164,716 74.37% 5.57%
பதிவு செய்த வாக்காளர்கள் 221,495
தி.மு.க. இடமிருந்து அ.இ.அ.தி.மு.க. பெற்றது மாற்றம் 10.69%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2006: திருவொற்றியூர்[6]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தி.மு.க. கே. பி. பி. சாமி 158,204 46.34% புதியவர்
அ.இ.அ.தி.மு.க. வி. மூர்த்தி 154,757 45.33% -9.61
தேமுதிக எசு. முருகன் 21,915 6.42% புதியவர்
பா.ஜ.க கே. கணேசன் 2,977 0.87% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 3,447 1.01% -15.42%
பதிவான வாக்குகள் 341,402 68.79% 20.94%
பதிவு செய்த வாக்காளர்கள் 496,267
அ.இ.அ.தி.மு.க. இடமிருந்து தி.மு.க. பெற்றது மாற்றம் -8.60%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2001: திருவொற்றியூர்[7]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அ.இ.அ.தி.மு.க. த. ஆறுமுகம் 113,808 54.94% +32.28
சுயேச்சை குமரி அனந்தன் 79,767 38.50% புதியவர்
மதிமுக எசு. ஜி. சேகர் 8,483 4.09% புதியவர்
சுயேச்சை ஜெ. செல்வராஜ் 2,221 1.07% புதியவர்
ஜத(ச) எசு. குணசேகரன் 1,446 0.70% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 34,041 16.43% -25.10%
பதிவான வாக்குகள் 207,167 47.85% -10.10%
பதிவு செய்த வாக்காளர்கள் 432,947
தி.மு.க. இடமிருந்து அ.இ.அ.தி.மு.க. பெற்றது மாற்றம் -9.25%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1996 : திருவொற்றியூர்[8]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தி.மு.க. டி. சி. விஜயன் 115,939 64.19% +25.65
அ.இ.அ.தி.மு.க. பி. பால்ராஜ் 40,917 22.65% -33.88
இபொக (மார்க்சிஸ்ட்) அ. சவுந்தரராஜன் 16,329 9.04% புதியவர்
பாமக டி. வேல்முருகன் 4,559 2.52% புதியவர்
பா.ஜ.க எசு. நல்லசிவம் 1,511 0.84% -0.16
வெற்றி வாக்கு வேறுபாடு 75,022 41.53% 23.54%
பதிவான வாக்குகள் 180,624 57.95% -1.04%
பதிவு செய்த வாக்காளர்கள் 319,663
அ.இ.அ.தி.மு.க. இடமிருந்து தி.மு.க. பெற்றது மாற்றம் 7.65%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1991: திருவொற்றியூர்[9]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அ.இ.அ.தி.மு.க. கே. குப்பன் 85,823 56.54% +25.12
தி.மு.க. டி. கே. பழனிசாமி 58,501 38.54% -7.04
பாமக டி. அப்பு கவுண்டர் 4,796 3.16% புதியவர்
பா.ஜ.க ஆர். அண்ணாமலை 1,513 1.00% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 27,322 18.00% 3.84%
பதிவான வாக்குகள் 151,797 58.99% -8.11%
பதிவு செய்த வாக்காளர்கள் 262,462
தி.மு.க. இடமிருந்து அ.இ.அ.தி.மு.க. பெற்றது மாற்றம் 10.96%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1989: திருவொற்றியூர்[10]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தி.மு.க. து. கு. பழனிசாமி 67,849 45.58% +0.89
அ.இ.அ.தி.மு.க. ஜெ. இராமச்சந்திரன் 46,777 31.42% புதியவர்
காங்கிரசு ஜி. கே. ஜெ. பாரதி 19,782 13.29% -40.98
சுயேச்சை கே. வி. பி. பூமிநாதன் 10,863 7.30% புதியவர்
சுயேச்சை எசு. தாங்கல் மதியழகன் 786 0.53% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 21,072 14.16% 4.57%
பதிவான வாக்குகள் 148,866 67.10% -5.61%
பதிவு செய்த வாக்காளர்கள் 225,272
காங்கிரசு இடமிருந்து தி.மு.க. பெற்றது மாற்றம் -8.69%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1984: திருவொற்றியூர்[11]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு ஜி. கே. ஜெ. பாரதி 65,194 54.26% +10.28
தி.மு.க. டி. கே. பழனிசாமி 53,684 44.68% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 11,510 9.58% 6.20%
பதிவான வாக்குகள் 120,141 72.71% 5.58%
பதிவு செய்த வாக்காளர்கள் 167,640
காகாதேகா இடமிருந்து காங்கிரசு பெற்றது மாற்றம் 6.90%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1980: திருவொற்றியூர்[12]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காகாதேகா குமரி அனந்தன் 48,451 47.36% புதியவர்
காங்கிரசு டி. லோகநாதன் 44,993 43.98% புதியவர்
ஜனதா கட்சி டி. பி. ஏழுமலை 8,604 8.41% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 3,458 3.38% 0.47%
பதிவான வாக்குகள் 102,296 67.13% 9.35%
பதிவு செய்த வாக்காளர்கள் 153,890
அ.இ.அ.தி.மு.க. இடமிருந்து காகாதேகா பெற்றது மாற்றம் 16.08%

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1977: திருவொற்றியூர்[13]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அ.இ.அ.தி.மு.க. பொ. சிகாமணி 26,458 31.29% புதியவர்
தி.மு.க. எம். வி. நாராயணசாமி 23,995 28.37% -25.36
சுயேச்சை சி. கே. மாதவன் 16,888 19.97% புதியவர்
ஜனதா கட்சி பி. முத்துசாமி நாயுடு 16,800 19.87% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 2,463 2.91% -13.89%
பதிவான வாக்குகள் 84,567 57.77% -9.23%
பதிவு செய்த வாக்காளர்கள் 148,299
தி.மு.க. இடமிருந்து அ.இ.அ.தி.மு.க. பெற்றது மாற்றம் -22.45%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1971: திருவொற்றியூர்[14]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தி.மு.க. மா. வெ. நாராயணசாமி 51,487 53.74% -7.5
காங்கிரசு வெங்கடேசலு நாயுடு 35,391 36.94% -1.83
இபொக (மார்க்சிஸ்ட்) சி. கே. மகாதவன் 8,057 8.41% புதியவர்
சுயேச்சை சூர்யமுத்து 877 0.92% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 16,096 16.80% -5.67%
பதிவான வாக்குகள் 95,812 67.00% -8.52%
பதிவு செய்த வாக்காளர்கள் 149,448
தி.மு.க. கைப்பற்றியது மாற்றம் -7.50%

சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1967: திருவொற்றியூர்[15]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தி.மு.க. அ. பொ. அரசு 51,437 61.23% புதியவர்
காங்கிரசு வி. வெங்கடேசுவரலு 32,564 38.77% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 18,873 22.47%
பதிவான வாக்குகள் 84,001 75.52%
பதிவு செய்த வாக்காளர்கள் 114,201
தி.மு.க. வெற்றி (புதிய தொகுதி)

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Form 21E (Return of Election)" (PDF). Archived from the original (PDF) on 22 Dec 2021. Retrieved 23 Dec 2021.
  2. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். 26 நவம்பர் 2008. Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 24 சூன் 2015.
  3. "திருவொற்றியூர் Election Result". Retrieved 18 Jun 2022.
  4. "Assembly wise Candidate Valid Votes count 2016, Tamil Nadu" (PDF). www.elections.tn.gov.in. Archived from the original (PDF) on 30 Apr 2022. Retrieved 30 Apr 2022.
  5. Detailes Result 2011, Aseembly Election Tamil Nadu (PDF). Election Commission of Tamil Nadu (Report). Archived from the original (PDF) on 15 February 2017. Retrieved 9 May 2021.
  6. Election Commission of India. "2006 Election Statistical Report" (PDF). Archived from the original (PDF) on 7 Oct 2010. Retrieved 12 May 2006.
  7. Election Commission of India (12 May 2001). "Statistical Report on General Election 2001" (PDF). Archived from the original (PDF) on 6 October 2010.
  8. Election Commission of India. "1996 Election Statistical Report" (PDF). Archived from the original (PDF) on 7 October 2010. Retrieved 19 April 2009.
  9. Election Commission of India. "Statistical Report on General Election 1991" (PDF). Archived from the original (PDF) on 7 October 2010. Retrieved 19 April 2009.
  10. Election Commission of India. "Statistical Report on General Election 1989" (PDF). Archived from the original (PDF) on 6 October 2010. Retrieved 19 April 2009.
  11. Election Commission of India. "Statistical Report on General Election 1984" (PDF). Archived from the original (PDF) on 17 Jan 2012. Retrieved 19 April 2009.
  12. Election Commission of India. "Statistical Report on General Election 1980" (PDF). Archived from the original (PDF) on 6 Oct 2010. Retrieved 19 April 2009.
  13. Election Commission of India. "Statistical Report on General Election 1977" (PDF). Archived from the original (PDF) on 7 Oct 2010. Retrieved 19 April 2009.
  14. Election Commission of India. "Statistical Report on General Election 1971" (PDF). Archived from the original (PDF) on 6 Oct 2010. Retrieved 19 April 2009.
  15. Election Commission of India. "Statistical Report on General Election 1967" (PDF). Archived from the original (PDF) on 20 March 2012. Retrieved 19 April 2009.