திருவேட்களம்
தோற்றம்
திருவேட்களம் | |
|---|---|
திருவேட்களம், கடலூர் மாவட்டம், தமிழ்நாடு | |
| ஆள்கூறுகள்: 11°23′27″N 79°43′08″E / 11.3908°N 79.7189°E | |
| நாடு | |
| மாநிலம் | |
| மாவட்டம் | கடலூர் |
| ஏற்றம் | 22.96 m (75.33 ft) |
| மொழிகள் | |
| • அலுவல் | தமிழ், ஆங்கிலம் |
| • பேச்சு | தமிழ், ஆங்கிலம் |
| நேர வலயம் | ஒசநே+5:30 (இ. சீ. நே.) |
| அஞ்சல் குறியீட்டு எண் | 608002 |
| புறநகர்ப் பகுதிகள் | சிதம்பரம், அண்ணாமலை நகர் |
திருவேட்களம் என்றும் திருவேட்குளம் என்றும் அழைக்கப்படும் புறநகர்ப் பகுதியானது, இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் கடலூர் மாவட்டத்திலுள்ளது.[1][2]
அமைவிடம்
[தொகு]திருவேட்களம், கடல் மட்டத்திலிருந்து சுமார் 22.96 மீ. உயரத்தில், (11°23′27″N 79°43′08″E / 11.3908°N 79.7189°E) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு அமைந்துள்ளது.
விவரங்கள்
[தொகு]- திருவேட்களம் ஊரின் அஞ்சல் குறியீட்டு எண் 608002 ஆகும்.[3]
- திருவேட்களம் ஊரில் பாசுபதேசுவரர் கோயில் என்ற சிவன் கோயில் உள்ளது.[4] இக்கோயில், தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் பராமரிப்பில் இயங்குகிறது.[5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Tamil̲aka ūrkaḷin̲ peyark kāraṇaṅkaḷum cir̲appukkaḷum. Maṇimēkalaip Piracuram. 1988.
- ↑ ரா. பி சேதுப்பிள்ளை (2008). தமிழகம் ஊரும் பேரும். பூம்புகார் பதிப்பகம். ISBN 978-81-8379-456-5.
- ↑ "திருவேட்களம், அருள்மிகு பாசுபதேஸ்வரர் திருக்கோயில்". www.thiruvarul.net. Retrieved 2025-08-21.
- ↑ "Pasupatheswarar Temple : Pasupatheswarar Pasupatheswarar Temple Details". temple.dinamalar.com. Retrieved 2025-08-21.
- ↑ பாசுபதேசுவரர் கோயில், திருவேட்களம்