உள்ளடக்கத்துக்குச் செல்

திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திருவெறும்பூர்
தமிழ்நாடு சட்டப் பேரவை, தொகுதி எண் 142
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்தென்னிந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்திருச்சிராப்பள்ளி
மக்களவைத் தொகுதிதிருச்சிராப்பள்ளி
நிறுவப்பட்டது1971
மொத்த வாக்காளர்கள்2,93,003[1]
ஒதுக்கீடுபொது
சட்டமன்ற உறுப்பினர்
16-ஆவது தமிழ்நாடு சட்டப் பேரவை
தற்போதைய உறுப்பினர்
கட்சி திமுக   
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2021

திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி, திருச்சிராப்பள்ளி மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்[2]

[தொகு]
  • ஸ்ரீரங்கம் வட்டம் (பகுதி)

பனையக்குறிச்சி, கீழமுல்லக்குடி, குவளக்குடி, வேங்கூர், நடராஜபுரம், அரசங்குடி, கிளியூர், பத்தாளப்பேட்டை, அகரம், எல்லக்குடி, ஆலத்தூர், கீழக்குறிச்சி, கீழக்கல்கண்டார்கோட்டை, சோழமாதேவி, வாழவந்தான்கோட்டை, திருநெடுங்குளம், அசூர், எலந்தப்பட்டி, கும்பக்குடி, குண்டூர், சூரியூர் மற்றும் காந்தலூர் கிராமங்கள்.

பாப்பாக்குறிச்சி (சென்சஸ் டவுன்), திருவெறும்பூர் (பேரூராட்சி), கூத்தப்பார் (பேரூராட்சி), கிருஷ்ணசமுத்திரம் (சென்சஸ் டவுன்), துவாக்குடி (பேரூராட்சி), நவல்பட்டு (சென்சஸ் டவுன்) மற்றும் பழங்கனாங்குடி (சென்சஸ் டவுன்).

  • திருச்சிராப்பள்ளி வட்டம் (பகுதி)

திருச்சிராப்பள்ளி (மாநகராட்சி) வார்டு எண் 7, 27 முதல் 32 வரை மற்றும் 36

வெற்றி பெற்றவர்கள்

[தொகு]
ஆண்டு வெற்றி பெற்றவர் கட்சி வாக்குகள் விழுக்காடு 2ம் இடம் பிடித்தவர் கட்சி வாக்குகள் விழுக்காடு
1967 வை. சுவாமிநாதன் காங்கிரசு 33513 50.15 கே. காமாட்சி திமுக 28884 43.22
1971 கு. காமாட்சி திமுக 43233 53.05 வி. சுவாமிநாதன் ஸ்தாபன காங்கிரசு 38258 46.95
1977 கூ. சு. முருகேசன் அதிமுக 24594 32.06 வி. சுவாமிநாதன் காங்கிரசு 23742 30.95
1980 மா. அண்ணாதாசன் அதிமுக 51012 56.24 கே. எசு. முருகேசன் திமுக 39047 43.05
1984 மா. அண்ணாதாசன் அதிமுக 47900 47.84 பாப்பா உமாநாத் இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) 43421 43.36
1989 பாப்பா உமாநாத் இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) 54814 43.67 வி. சுவாமிநாதன் காங்கிரசு 32605 25.98
1991 டி. இரத்தினவேல் அதிமுக 69596 59.76 பாப்பா உமாநாத் இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) 43074 36.99
1996 கே. துரை திமுக 78692 62.60 டி. இரத்தினவேல் அதிமுக 31939 25.41
2001 கே. என். சேகரன் திமுக 61254 47.30 டி. கே. ரங்கராசன் இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) 50881 39.29
2006 கே. என். சேகரன் திமுக 95687 --- சிறீதர் வாண்டையார் அதிமுக 70925 ---
2011 சி. செந்தில்குமார் தேமுதிக 71356 --- கே.என்.சேகரன் திமுக 67151 ---
2016 அன்பில் மகேஷ் பொய்யாமொழி திமுக 85,950 46.98 கலைச்செல்வன் அதிமுக 69,255 37.85

---

2021 அன்பில் மகேஷ் பொய்யாமொழி திமுக 105,424 53.51 ப. குமார் அதிமுக 55,727 28.29
  • 1977ல் இந்தியக் பொதுவுடமைக் கட்சி(மார்க்சியம்)யின் கே. ஆனந்த நம்பியார் 18193 (23.72%) & ஜனதாவின் எ. எம். சப்தரிசி நாட்டார் 9237 (12.04%) வாக்குகளும் பெற்றனர்.
  • 1989ல் அதிமுக ஜெயலலிதா அணியின் எசு. டி. சோமசுந்தரம் 28300 (22.55%) வாக்குகள் பெற்றார்.
  • 1996ல் மதிமுகவின் டி. டி. அரங்கசாமி 7817 (6.04%) வாக்குகள் பெற்றார்.
  • 2001ல் மதிமுகவின் என். தங்கராசன் 11562 (8.93%) வாக்குகள் பெற்றார்.
  • 2006ல் தேமுதிகவின் கே. தங்கமணி 17148 வாக்குகள் பெற்றார்.

தேர்தல் முடிவுகள்

[தொகு]
வெற்றிபெற்றோர் வாக்குவீதம்
2021
53.48%
2016
46.98%
2011
47.40%
2006
50.43%
2001
47.30%
1996
62.60%
1991
59.76%
1989
43.67%
1984
47.84%
1980
56.24%
1977
32.06%
1971
53.05%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021: திருவறும்பூர்[3]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
திமுக அன்பில் மகேஷ் பொய்யாமொழி 105,424 53.48% +6.51
அஇஅதிமுக ப. குமார் 55,727 28.27% -9.58
நாம் தமிழர் கட்சி வி. சோழசூரன் 15,719 7.97% +6.14
மநீம எம். முருகானந்தம் 14,678 7.45% புதியவர்
தேமுதிக எசு. செந்தில்குமார் 2,293 1.16% -6.03
நோட்டா நோட்டா 1,418 0.72% -0.74
வெற்றி வாக்கு வேறுபாடு 49,697 25.21% 16.09%
பதிவான வாக்குகள் 197,112 67.27% -1.25%
நிராகரிக்கப்பட்ட ஓட்டுகள் 99 0.05%
பதிவு செய்த வாக்காளர்கள் 293,003
திமுக கைப்பற்றியது மாற்றம் 6.51%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2016: திருவெறும்பூர்[4]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
திமுக அன்பில் மகேஷ் பொய்யாமொழி 85,950 46.98% +2.37
அஇஅதிமுக டி. கலைச்செல்வன் 69,255 37.85% புதியவர்
தேமுதிக எசு. செந்தில்குமார் 13,155 7.19% -40.21
நாம் தமிழர் கட்சி வி. சோழசூரன் 3,353 1.83% புதியவர்
பா.ஜ.க ஈ. சிட்டிபாபு 3,144 1.72% புதியவர்
நோட்டா நோட்டா 2,676 1.46% புதியவர்
பாமக கே. திலீப்குமார் 1,498 0.82% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 16,695 9.12% 6.33%
பதிவான வாக்குகள் 182,968 68.53% -3.37%
பதிவு செய்த வாக்காளர்கள் 267,001
தேமுதிக இடமிருந்து திமுக பெற்றது மாற்றம் -0.42%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: திருவெறும்பூர்[5]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தேமுதிக சி. செந்தில்குமார் 71,356 47.40% +38.36
திமுக கே. என். சேகரன் 67,151 44.61% -5.82
இஜக ஏ. எட்வின் ஜெரால்டு 3,688 2.45% புதியவர்
சுயேச்சை வி. சுந்தராஜன் 3,145 2.09% புதியவர்
சுயேச்சை ஐ. சையது முகமது அபுதாகிர் 1,885 1.25% புதியவர்
பசக ஆர். இராஜா 1,212 0.81% புதியவர்
சுயேச்சை ஏ. லாரன்சு 1,083 0.72% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 4,205 2.79% -10.26%
பதிவான வாக்குகள் 150,543 71.89% 0.82%
பதிவு செய்த வாக்காளர்கள் 209,398
திமுக இடமிருந்து தேமுதிக பெற்றது மாற்றம் -3.03%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2006: திருவெறும்பூர்[6]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
திமுக கே. என். சேகரன் 95,687 50.43% +3.13
அஇஅதிமுக சிறீதர் வாண்டையார் 70,925 37.38% புதியவர்
தேமுதிக கே. தங்கமணி 17,148 9.04% புதியவர்
பா.ஜ.க என். பார்வதி 2,007 1.06% புதியவர்
சுயேச்சை எம். மயில்சாமி 1,870 0.99% புதியவர்
சுயேச்சை எசு. முத்துகுமார் 979 0.52% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 24,762 13.05% 5.04%
பதிவான வாக்குகள் 189,750 71.07% 21.65%
பதிவு செய்த வாக்காளர்கள் 266,993
திமுக கைப்பற்றியது மாற்றம் 3.13%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2001: திருவெறும்பூர்[7]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
திமுக கே. என். சேகரன் 61,254 47.30% -15.3
இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) டி. கே. ரங்கராஜன் 50,881 39.29% +30.44
மதிமுக என். தங்கராஜ் 11,562 8.93% புதியவர்
சுயேச்சை கே. துரை 2,074 1.60% புதியவர்
சுயேச்சை எசு. வரதராஜன் 901 0.70% புதியவர்
சுயேச்சை சி. சேகர் 773 0.60% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 10,373 8.01% -29.18%
பதிவான வாக்குகள் 129,508 49.42% -11.39%
பதிவு செய்த வாக்காளர்கள் 262,074
திமுக கைப்பற்றியது மாற்றம் -15.30%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1996: திருவெறும்பூர்[8]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
திமுக கே. துரை 78,692 62.60% புதியவர்
அஇஅதிமுக டி. இரத்தினவேல் 31,939 25.41% -34.35
இபொக (மார்க்சிஸ்ட்) முகமது அலி 11,128 8.85% -28.13
அஇஇகா (தி) ஜி. இராஜப்பா 1,042 0.83% புதியவர்
சுயேச்சை பி. முருகேசன் 668 0.53% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 46,753 37.19% 14.42%
பதிவான வாக்குகள் 125,709 60.81% 4.34%
பதிவு செய்த வாக்காளர்கள் 214,373
அஇஅதிமுக இடமிருந்து திமுக பெற்றது மாற்றம் 2.84%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1991: திருவெறும்பூர்[9]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அஇஅதிமுக டி. இரத்தினவேல் 69,596 59.76% +37.21
இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) பாப்பா உமாநாத் 43,074 36.99% -6.68
பா.ஜ.க வி. ருக்மன்காதன் 1,505 1.29% புதியவர்
பாமக கே. ஞானசேகரன் 623 0.53% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 26,522 22.77% 5.08%
பதிவான வாக்குகள் 116,460 56.47% -12.84%
பதிவு செய்த வாக்காளர்கள் 211,377
இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) இடமிருந்து அஇஅதிமுக பெற்றது மாற்றம் 16.09%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1989: திருவெறும்பூர்[10]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) பாப்பா உமாநாத் 54,814 43.67% +0.31
காங்கிரசு வி. சுவாமிநாதன் 32,605 25.98% புதியவர்
அஇஅதிமுக எஸ். டி. சோமசுந்தரம் 28,300 22.55% -25.29
அஇஅதிமுக மா. அண்ணாதாசன் 8,042 6.41% -41.43
வெற்றி வாக்கு வேறுபாடு 22,209 17.69% 13.22%
பதிவான வாக்குகள் 125,519 69.31% -2.15%
பதிவு செய்த வாக்காளர்கள் 184,333
அஇஅதிமுக இடமிருந்து இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) பெற்றது மாற்றம் -4.17%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1984: திருவெறும்பூர்[11]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அஇஅதிமுக மா. அண்ணாதாசன் 47,900 47.84% -8.4
இபொக (மார்க்சிஸ்ட்) பாப்பா உமாநாத் 43,421 43.36% புதியவர்
சுயேச்சை கே. சவுந்தராஜன் 4,006 4.00% புதியவர்
சுயேச்சை டி. அருமதுரை 2,067 2.06% புதியவர்
சுயேச்சை கரு அன்புதாசன் 549 0.55% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 4,479 4.47% -8.72%
பதிவான வாக்குகள் 100,130 71.47% 2.89%
பதிவு செய்த வாக்காளர்கள் 145,622
அஇஅதிமுக கைப்பற்றியது மாற்றம் -8.40%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1980: திருவெறும்பூர்[12]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அஇஅதிமுக மா. அண்ணாதாசன் 51,012 56.24% புதியவர்
திமுக கே. எசு. முருகேசன் 39,047 43.05% +10.99
சுயேச்சை கே. தினகரன் 644 0.71% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 11,965 13.19% 12.08%
பதிவான வாக்குகள் 90,703 68.58% 4.77%
பதிவு செய்த வாக்காளர்கள் 133,342
திமுக இடமிருந்து அஇஅதிமுக பெற்றது மாற்றம் 24.18%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1977: திருவெறும்பூர்[13]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
திமுக கூ. சு. முருகேசன் 24,594 32.06% -20.99
காங்கிரசு வி. சுவாமிநாதன் 23,742 30.95% -16
இபொக (மார்க்சிஸ்ட்) கே. ஆனந்தநம்பியார் 18,193 23.72% புதியவர்
ஜனதா கட்சி ஏ. எம். சப்தரிசி நாட்டார் 9,237 12.04% புதியவர்
சுயேச்சை எம். எம். இசுமாயில் 947 1.23% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 852 1.11% -4.99%
பதிவான வாக்குகள் 76,713 63.81% -11.25%
பதிவு செய்த வாக்காளர்கள் 121,291
திமுக கைப்பற்றியது மாற்றம் -20.99%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1971: திருவெறும்பூர்[14]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
திமுக கு. காமாட்சி 43,233 53.05% +9.83
காங்கிரசு வி. சுவாமிநாதன் 38,258 46.95% -3.2
வெற்றி வாக்கு வேறுபாடு 4,975 6.10% -0.82%
பதிவான வாக்குகள் 81,491 75.05% -1.21%
பதிவு செய்த வாக்காளர்கள் 112,244
காங்கிரசு இடமிருந்து திமுக பெற்றது மாற்றம் 2.90%
சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1967: திருவெறும்பூர்[15]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு வி. சுவாமிநாதன் 33,513 50.15% புதியவர்
திமுக கே. காமாட்சி 28,884 43.22% புதியவர்
இந்திய கம்யூனிஸ்ட் ஏ. வேலாதயுதம் 4,428 6.63% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 4,629 6.93%
பதிவான வாக்குகள் 66,825 76.26%
பதிவு செய்த வாக்காளர்கள் 92,728
காங்கிரசு வெற்றி (புதிய தொகுதி)

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1977: திருவெறும்பூர்[16]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
திமுக கூ. சு. முருகேசன் 24,594 32.06% -20.99
காங்கிரசு வி. சுவாமிநாதன் 23,742 30.95% -16
இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) கே. ஆனந்த நம்பியார் 18,193 23.72% புதியவர்
ஜனதா கட்சி ஏ. எம். சபாபதி நம்பியார் 9,237 12.04% புதியவர்
சுயேச்சை எம். எம். இசுமாயில் 947 1.23% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 852 1.11% -4.99%
பதிவான வாக்குகள் 76,713 63.81% -11.25%
பதிவு செய்த வாக்காளர்கள் 121,291
திமுக கைப்பற்றியது மாற்றம் -20.99%

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Form 21E (Return of Election)" (PDF). Archived from the original (PDF) on 31 December 2021. Retrieved 10 Feb 2022.
  2. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். 26 நவம்பர் 2008. Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 5 செப்டெம்பர் 2015.
  3. "[[திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி|திருவெறும்பூர்]] Election Result". Retrieved 18 Jun 2022. {{cite web}}: URL–wikilink conflict (help)
  4. "Assembly wise Candidate Valid Votes count 2016, Tamil Nadu" (PDF). www.elections.tn.gov.in. Archived from the original (PDF) on 30 April 2022. Retrieved 30 Apr 2022.
  5. Detailes Result 2011, Aseembly Election Tamil Nadu (PDF). Election Commission of Tamil Nadu (Report). Archived from the original (PDF) on 15 February 2017. Retrieved 9 May 2021.
  6. Election Commission of India. "2006 Election Statistical Report" (PDF). Archived from the original (PDF) on 7 October 2010. Retrieved 12 May 2006.
  7. Election Commission of India (12 May 2001). "Statistical Report on General Election 2001" (PDF). Archived from the original (PDF) on 6 October 2010.
  8. Election Commission of India. "1996 Election Statistical Report" (PDF). Archived from the original (PDF) on 7 October 2010. Retrieved 19 April 2009.
  9. Election Commission of India. "Statistical Report on General Election 1991" (PDF). Archived from the original (PDF) on 7 October 2010. Retrieved 19 April 2009.
  10. Election Commission of India. "Statistical Report on General Election 1989" (PDF). Archived from the original (PDF) on 6 October 2010. Retrieved 19 April 2009.
  11. Election Commission of India. "Statistical Report on General Election 1984" (PDF). Archived from the original (PDF) on 17 January 2012. Retrieved 19 April 2009.
  12. Election Commission of India. "Statistical Report on General Election 1980" (PDF). Archived from the original (PDF) on 6 October 2010. Retrieved 19 April 2009.
  13. Election Commission of India. "Statistical Report on General Election 1977" (PDF). Archived from the original (PDF) on 7 October 2010. Retrieved 19 April 2009.
  14. Election Commission of India. "Statistical Report on General Election 1971" (PDF). Archived from the original (PDF) on 6 October 2010. Retrieved 19 April 2009.
  15. Election Commission of India. "Statistical Report on General Election 1967" (PDF). Archived from the original (PDF) on 20 March 2012. Retrieved 19 April 2009.
  16. Election Commission of India. "Statistical Report on General Election 1977" (PDF). Archived from the original (PDF) on 7 October 2010. Retrieved 19 April 2009.