திருவிடைக்கழி முருகர் பிள்ளைத்தமிழ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

திருவிடைக் கழி முருகர் பிள்ளைத்தமிழ் என்பது பிள்ளைத்தமிழ் என்னும் சிற்றிலக்கிய வகையைச் சார்ந்த நூலாகும். இதன் ஆசிரியர் மீனாட்சி சுந்தரம் பிள்ளை. பாட்டுடைத் தலைவன் முருகன். பருவத்துக்குப் பத்துப் பாடல்கள் வீதம் 100 பாடல்கள் கொண்டது. காலம் கி.பி. 19 ஆம் நூற்றாண்டு.

உசாத்துணை[தொகு]

  • மீனாட்சி சுந்தரம் அவர்கள் பிரபந்தத் திரட்டு. டாகடர் உ.வே. சா. பதிப்பு, வைஜயந்தி அச்சுக்கூடம், சென்னை 1910.