திருவாரூர் சட்டமன்றத் தொகுதி
| திருவாரூர் | |
|---|---|
| தமிழ்நாடு சட்டப் பேரவை, தொகுதி எண் 168 | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | தென்னிந்தியா |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | திருவாரூர் மாவட்டம் |
| மக்களவைத் தொகுதி | நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதி |
| நிறுவப்பட்டது | 1962 |
| மொத்த வாக்காளர்கள் | 2,82,708[1] |
| ஒதுக்கீடு | பொது |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| 16-ஆவது தமிழ்நாடு சட்டப் பேரவை | |
| தற்போதைய உறுப்பினர் | |
| கட்சி | திமுக |
| கூட்டணி | மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2021 |
திருவாரூர் சட்டமன்றத் தொகுதி (Tiruvarur Assembly constituency), திருவாரூர் மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும்.
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
[தொகு]- திருவாரூர் வட்டம்,
- குடவாசல் வட்டம் (பகுதி)
காப்பணமங்கலம், அரசவனங்காடு, தீபங்குடி, கீரங்குடி, புலவநல்லூர், வடகண்டம், மண்ணக்கால், எண்கண், காரையப்பாலையூர், நெய்குப்பை, கீழப்பாலையூர், உத்திரங்குடி, எலையூர், திருக்களம்பூர், செல்லூர், மேல் ஆதிச்சமங்கலம், அர்ப்பார், ஆய்க்குடி, அம்மையப்பன், திருக்கண்ணமங்கை, அகரதிருநல்லூர், காட்டூர், இளவங்கர்குடி, ஆனைவடபாதி, காவனூர், நட்டுவாக்குடி, அத்திசோழமங்கலம், கிருஷ்ணக்கோட்டகம், ஊர்க்குடி, வாழவநல்லூர், புத்தூர், அபிவிருத்தீஸ்வரம், கமுகாகுடி, விஸ்வநாதபுரம், பெருமாள அகரம், நாலில் ஒன்று, மேலதிருமதிக்குன்னம், தியாகராஜபுரம், குளிக்கரை, பெருத்தரக்குடி, தேவர்கண்டநல்லூர், கமலாபுரம், எருக்காட்டூர், பருத்தியூர், கண்கொடுத்தவனிதம், மேலராதாநல்லூர், திட்டாணிமுட்டம், விடயபுரம், முசிரியம், திருவிடைவாசல் மற்றும் களத்தூர் கிராமங்கள், கொரடாச்சேரி (பேரூராட்சி)
- நீடாமங்கலம் தாலுகா (பகுதி)
வக்ரநல்லூர், சித்தனங்குடி, வெங்காரம்பேரையூர், வடகரை, புனவாசல், பூந்தாழங்குடி, கீழமணலி, ஓகைபேரையூர், அகரவேளுக்குடி, பழையனுர், கொத்தங்குடி, வடகோவனூர், தென்கோவனூர், திருராமேஸ்வரம், மஞ்சனவாடி, ஓவர்ச்சேரி, வெற்குடி சாத்தனூர், காக்கையடி, வடபாதிமங்கலம், ஹரிச்சந்திரபுரம், புள்ளமங்கலம், கிளியனூர், பெரியகொத்தூர், மணக்கரை, பாலக்குறிச்சி, சித்திரையூர், சேந்தங்குடி, குலமாணிக்கம், மாவட்டக்குடி, செருவாமணி மற்றும் மாரங்குடி கிராமங்கள்,
கூத்தாநல்லூர் (நகராட்சி)[2].
வெற்றி பெற்றவர்கள்
[தொகு]| ஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு | 2ம் இடம் பிடித்தவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு |
|---|---|---|---|---|---|---|---|---|
| 1971 | தாழை மு. கருணாநிதி | திமுக | ||||||
| 1977 | தாழை மு. கருணாநிதி | திமுக | 38,528 | 44% | பி. எஸ். தனுஷ்கோடி | இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) | 24,274 | 28% |
| 1980 | எம். செல்லமுத்து | இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) | 45,557 | 50% | கோவி. குப்புசாமி | திமுக | 43,959 | 48% |
| 1984 | எம். செல்லமுத்து | இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) | 56,273 | 53% | பி. செல்வதுரை | இதேகா | 44,227 | 42% |
| 1989 | வி. தம்புசாமி | இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) | 52,520 | 47% | நாகூரான் ராஜா | அதிமுக(ஜெ) | 26,500 | 24% |
| 1991 | வி. தம்புசாமி | இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) | 55,653 | 50% | எம். ராமசாமி | காங்கிரசு | 50,406 | 45% |
| 1996 | ஏ. அசோகன் | திமுக | 69,212 | 56% | பி. ஆறுமுக பாண்டியன் | காங்கிரசு | 24,845 | 20% |
| 2001 | ஏ. அசோகன் | திமுக | 58,425 | 48% | கே. ரங்கசாமி | இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) | 57,111 | 47% |
| 2006 | உ. மதிவாணன் | திமுக | 76,901 | 57% | எ. தங்கமணி | அதிமுக | 49,968 | 37% |
| 2011 | மு. கருணாநிதி | திமுக | 109,014 | 62.96% | ராஜேந்திரன் | அதிமுக | 58,765 | 33.94% |
| 2016 | மு. கருணாநிதி | திமுக | 121,473 | 62.42% | ஏ. என். ஆர். பன்னீர்செல்வம் | அதிமுக | 53,107 | 27.29% |
| 2019 இடைத் தேர்தல் | கே. பூண்டி கலைவாணன் | திமுக | 117616 | ஜீவானந்தம் | அதிமுக | 53,045 | ||
| 2021 | கே. பூண்டி கலைவாணன் | திமுக[3] | 108,906 | 52.29% | ஏ. என். ஆர். பன்னீர்செல்வம் | அதிமுக | 57,732 | 27.72% |
தேர்தல் முடிவுகள்
[தொகு]2021
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| திமுக | கே. பூண்டி கலைவாணன் | 108,906 | 52.29% | -9.44 | |
| அஇஅதிமுக | ஏ. என். ஆர். பன்னீர்செல்வம் | 57,732 | 27.72% | +0.73 | |
| நாத | ஆர். வினோதினி | 26,300 | 12.63% | +11.9 | |
| இ.ச.ஜ.க. | எம். ஏ. நசீமா பானூ | 6,364 | 3.06% | New | |
| மநீம | பி. கலையரசன் | 4,068 | 1.95% | New | |
| தஇக | தியாகசுந்தரம் | 1,008 | 0.48% | -0.31 | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 51,174 | 24.57% | -10.17% | ||
| பதிவான வாக்குகள் | 208,290 | 73.68% | -4.04% | ||
| நிராகரிக்கப்பட்ட ஓட்டுகள் | 191 | 0.09% | |||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 282,708 | ||||
| திமுக கைப்பற்றியது | மாற்றம் | -9.44% | |||
2019 இடைத்தேர்தல்
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| திமுக | கே. பூண்டி கலைவாணன் | 1,17,616 | 57.00 | ||
| அஇஅதிமுக | ஆர். ஜீவானந்தம் | 53,045 | 25.71 | ||
| அமமுக | செ. காமராஜ் | 19,133 | 9.27 | ||
| நாம் தமிழர் கட்சி | ஆர். வினோதினி | 8,144 | 3.95 | ||
| மநீம | கே. அருண் சிதம்பரம் | 4,251 | 2.06 | ||
| நோட்டா | நோட்டா | 1,413 | 0.68 | ||
| வாக்கு வித்தியாசம் | 64,571 | 31.29 | |||
| நிராகரிக்கப்பட்ட ஓட்டுகள் | 226 | ||||
| பதிவான வாக்குகள் | 2,04,935 | ||||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 2,96,159 | ||||
| திமுக கைப்பற்றியது | மாற்றம் | ||||
2016
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| திமுக | மு. கருணாநிதி | 121,473 | 61.73% | -1.23 | |
| அஇஅதிமுக | ஆர். பன்னீர்செல்வம் | 53,107 | 26.99% | -6.95 | |
| இபொக | பி. எசு. மாசிலாமணி | 13,158 | 6.69% | புதியவர் | |
| நோட்டா | நோட்டா | 2,177 | 1.11% | New | |
| பாமக | ஆர். சிவகுமார் | 1,787 | 0.91% | புதியவர் | |
| நாம் தமிழர் கட்சி | தென்றல் சந்திரசேகர் | 1,427 | 0.73% | புதியவர் | |
| பா.ஜ.க | என். ரெங்கதாசு | 1,254 | 0.64% | -0.09 | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 68,366 | 34.74% | 5.72% | ||
| பதிவான வாக்குகள் | 196,795 | 77.71% | -4.93% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 253,227 | ||||
| திமுக கைப்பற்றியது | மாற்றம் | -1.23% | |||
2011
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| திமுக | மு. கருணாநிதி | 109,014 | 62.96% | +6.19 | |
| அஇஅதிமுக | எம். இராஜேந்திரன் | 58,765 | 33.94% | -2.95 | |
| சுயேச்சை | பி. என். சிறீராமச்சந்திரன் | 1,741 | 1.01% | புதியவர் | |
| பா.ஜ.க | ஆர். பிங்கலன் | 1,263 | 0.73% | +0.1 | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 50,249 | 29.02% | 9.14% | ||
| பதிவான வாக்குகள் | 173,159 | 82.64% | 5.91% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 209,530 | ||||
| திமுக கைப்பற்றியது | மாற்றம் | 6.19% | |||
2006
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| திமுக | உ. மதிவாணன் | 76,901 | 56.77% | +9.13 | |
| அஇஅதிமுக | அ. தங்கமணி | 49,968 | 36.89% | புதியவர் | |
| தேமுதிக | என். மோகன்குமார் | 5,198 | 3.84% | புதியவர் | |
| பா.ஜ.க | எ. கணேசன் | 848 | 0.63% | புதியவர் | |
| சுயேச்சை | எ. பி. வீரமணி | 780 | 0.58% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 26,933 | 19.88% | 18.81% | ||
| பதிவான வாக்குகள் | 135,462 | 76.73% | 10.04% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 176,537 | ||||
| திமுக கைப்பற்றியது | மாற்றம் | 9.13% | |||
2001
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| திமுக | நாகை அசோகன் | 58,425 | 47.63% | -12.4 | |
| இபொக (மார்க்சிஸ்ட்) | கே. ரெங்கசாமி | 57,111 | 46.56% | +29.61 | |
| மதிமுக | அ. கமலவேந்தன் | 2,846 | 2.32% | புதியவர் | |
| சுயேச்சை | எசு. வீராசாமி | 2,375 | 1.94% | புதியவர் | |
| சுயேச்சை | யு. உலகநாதன் | 1,331 | 1.09% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 1,314 | 1.07% | -37.41% | ||
| பதிவான வாக்குகள் | 122,652 | 66.70% | -5.64% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 183,974 | ||||
| திமுக கைப்பற்றியது | மாற்றம் | -12.40% | |||
1996
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| திமுக | நாகை அசோகன் | 69,212 | 60.03% | புதியவர் | |
| காங்கிரசு | பி. ஆறுமுக பாண்டியன் | 24,845 | 21.55% | -24.84 | |
| இபொக (மார்க்சிஸ்ட்) | எசு. வீராசாமி | 19,551 | 16.96% | -34.26 | |
| பா.ஜ.க | எம். கணேசன் | 1,275 | 1.11% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 44,367 | 38.48% | 33.65% | ||
| பதிவான வாக்குகள் | 115,293 | 72.34% | 1.58% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 169,664 | ||||
| இபொக (மார்க்சிஸ்ட்) இடமிருந்து திமுக பெற்றது | மாற்றம் | 8.82% | |||
1991
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| இபொக (மார்க்சிஸ்ட்) | வே. தம்புசாமி | 55,653 | 51.22% | +3.47 | |
| காங்கிரசு | எம். இராமசாமி | 50,406 | 46.39% | +26.72 | |
| பாமக | பொன் சுப்பிரமணியன் | 1,979 | 1.82% | புதியவர் | |
| தமம | ஜி. பாப்பையன் | 627 | 0.58% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 5,247 | 4.83% | -18.83% | ||
| பதிவான வாக்குகள் | 108,665 | 70.75% | -6.82% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 158,043 | ||||
| இபொக (மார்க்சிஸ்ட்) கைப்பற்றியது | மாற்றம் | 3.47% | |||
1989
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| இபொக (மார்க்சிஸ்ட்) | வே. தம்புசாமி | 52,520 | 47.75% | -8.25 | |
| அஇஅதிமுக | நாகூரான் ராஜா | 26,500 | 24.09% | புதியவர் | |
| காங்கிரசு | பத்மா | 21,637 | 19.67% | -24.34 | |
| சுயேச்சை | எம். காமராஜ் | 8,543 | 7.77% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 26,020 | 23.66% | 11.67% | ||
| பதிவான வாக்குகள் | 109,995 | 77.58% | -2.77% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 144,125 | ||||
| இபொக (மார்க்சிஸ்ட்) கைப்பற்றியது | மாற்றம் | -8.25% | |||
1984
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| இபொக (மார்க்சிஸ்ட்) | எம். செல்லமுத்து | 56,273 | 55.99% | +5.81 | |
| காங்கிரசு | பி. செல்வதுரை | 44,227 | 44.01% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 12,046 | 11.99% | 10.23% | ||
| பதிவான வாக்குகள் | 100,500 | 80.35% | 5.25% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 131,246 | ||||
| இபொக (மார்க்சிஸ்ட்) கைப்பற்றியது | மாற்றம் | 5.81% | |||
1980
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| இபொக (மார்க்சிஸ்ட்) | எம். செல்லமுத்து | 45,557 | 50.18% | +22.29 | |
| திமுக | கோவி குப்புசாமி | 43,959 | 48.42% | +4.15 | |
| ஜனதா கட்சி | ஜி. பன்னீர்செல்வம் | 1,270 | 1.40% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 1,598 | 1.76% | -14.62% | ||
| பதிவான வாக்குகள் | 90,786 | 75.10% | 1.37% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 121,907 | ||||
| திமுக இடமிருந்து இபொக (மார்க்சிஸ்ட்) பெற்றது | மாற்றம் | 5.91% | |||
1977
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| திமுக | தாழை மு. கருணாநிதி | 38,528 | 44.27% | -3.19 | |
| இபொக (மார்க்சிஸ்ட்) | பி. எசு. தணுசுகோடி | 24,274 | 27.89% | +4.13 | |
| இபொக | எசு. தங்கையன் | 20,221 | 23.23% | புதியவர் | |
| ஜனதா கட்சி | கே. எம். செல்லையா | 4,008 | 4.61% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 14,254 | 16.38% | -2.32% | ||
| பதிவான வாக்குகள் | 87,031 | 73.73% | -7.31% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 119,219 | ||||
| திமுக கைப்பற்றியது | மாற்றம் | -3.19% | |||
1971
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| திமுக | தாழை மு. கருணாநிதி | 30,828 | 47.46% | New | |
| காங்கிரசு | வி. வேதையன் | 18,686 | 28.77% | -15.25 | |
| இபொக (மார்க்சிஸ்ட்) | வி. தம்புச்சாமி | 15,436 | 23.77% | -24.28 | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 12,142 | 18.69% | 14.67% | ||
| பதிவான வாக்குகள் | 64,950 | 81.04% | -0.57% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 84,603 | ||||
| இபொக (மார்க்சிஸ்ட்) இடமிருந்து திமுக பெற்றது | மாற்றம் | -0.58% | |||
1967
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) | பி. எசு. தனுக்கோடி | 30,510 | 48.04% | New | |
| காங்கிரசு | வி. வேதையன் | 27,956 | 44.02% | -0.87 | |
| இபொக | எசு. வடிவேல் | 5,040 | 7.94% | -28.72 | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 2,554 | 4.02% | -4.21% | ||
| பதிவான வாக்குகள் | 63,506 | 81.62% | 6.50% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 80,116 | ||||
| காங்கிரசு இடமிருந்து இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) பெற்றது | மாற்றம் | 3.15% | |||
1962
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| காங்கிரசு | சி. எம். அம்பிகாபதி | 29,384 | 44.89% | புதியவர் | |
| இந்திய கம்யூனிஸ்ட் | எசு. வடிவேலு | 23,993 | 36.66% | புதியவர் | |
| சுதந்திரா | வீரன் இளஞ்சிங்கம் | 10,658 | 16.28% | புதியவர் | |
| சுயேச்சை | என். சந்தானம் | 1,419 | 2.17% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 5,391 | 8.24% | |||
| பதிவான வாக்குகள் | 65,454 | 75.12% | |||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 90,165 | ||||
| காங்கிரசு வெற்றி (புதிய தொகுதி) | |||||
2016 சட்டமன்றத் தேர்தல்
[தொகு]வாக்காளர் எண்ணிக்கை
[தொகு], 2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி[19],
| ஆண்கள் | பெண்கள் | மூன்றாம் பாலினத்தவர் | மொத்தம் |
|---|---|---|---|
| 1,25,356 | 1,27,661 | 13 | 2,53,030 |
வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்
[தொகு]| ஆண்கள் | பெண்கள் | மொத்தம் | |
|---|---|---|---|
| வேட்புமனு தாக்கல் செய்தோர் | |||
| தேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர் | |||
| வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர் | |||
| களத்தில் இருக்கும் வேட்பாளர்கள் | 15 |
முக்கிய வேட்பாளர்கள்
[தொகு]| வேட்பாளர் | கட்சி |
|---|---|
| மு. கருணாநிதி | திமுக |
வாக்குப்பதிவு
[தொகு]| 2011 வாக்குப்பதிவு சதவீதம் | 2016 வாக்குப்பதிவு சதவீதம் | வித்தியாசம் |
|---|---|---|
| % | 77.78% | ↑ % |
| வாக்களித்த ஆண்கள் | வாக்களித்த பெண்கள் | வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் | மொத்தம் | வாக்களித்த ஆண்கள் சதவீதம் | வாக்களித்த பெண்கள் சதவீதம் | வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் | மொத்த சதவீதம் |
| 1,96,795 | % | % | % | 77.78% |
| நோட்டா வாக்களித்தவர்கள் | நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம் |
|---|---|
| 2,177 | 1.11%[20] |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Form 21E (Return of Election)" (PDF). Archived from the original (PDF) on 22 December 2021. Retrieved 12 Feb 2022.
- ↑ "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். 26 நவம்பர் 2008. Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 4 பெப்ரவரி 2016.
- ↑ திருவாரூர் சட்டமன்றத் தேர்தல் 2021, ஒன் இந்தியா
- ↑ "திருவாரூர் Election Result". Retrieved 2 Jul 2022.
- ↑ "Form 21E (Return of Election)" (PDF). Archived from the original (PDF) on 14 February 2022. Retrieved 12 Feb 2022.
- ↑ "Assembly wise Candidate Valid Votes count 2016, Tamil Nadu" (PDF). www.elections.tn.gov.in. Archived from the original (PDF) on 30 April 2022. Retrieved 30 Apr 2022.
- ↑ Detailes Result 2011, Aseembly Election Tamil Nadu (PDF). Election Commission of Tamil Nadu (Report). Archived from the original (PDF) on 15 February 2017. Retrieved 9 May 2021.
- ↑ Election Commission of India. "2006 Election Statistical Report" (PDF). Archived from the original (PDF) on 7 October 2010. Retrieved 12 May 2006.
- ↑ Election Commission of India (12 May 2001). "Statistical Report on General Election 2001" (PDF). Archived from the original (PDF) on 6 October 2010.
- ↑ Election Commission of India. "1996 Election Statistical Report" (PDF). Archived from the original (PDF) on 7 October 2010. Retrieved 19 April 2009.
- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1991" (PDF). Archived from the original (PDF) on 7 October 2010. Retrieved 19 April 2009.
- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1989" (PDF). Archived from the original (PDF) on 6 October 2010. Retrieved 19 April 2009.
- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1984" (PDF). Archived from the original (PDF) on 17 January 2012. Retrieved 19 April 2009.
- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1980" (PDF). Archived from the original (PDF) on 6 October 2010. Retrieved 19 April 2009.
- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1977" (PDF). Archived from the original (PDF) on 7 October 2010. Retrieved 19 April 2009.
- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1971" (PDF). Archived from the original (PDF) on 6 October 2010. Retrieved 19 April 2009.
- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1967" (PDF). Archived from the original (PDF) on 20 March 2012. Retrieved 19 April 2009.
- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1962" (PDF). Archived from the original (PDF) on 27 January 2013. Retrieved 19 April 2009.
- ↑ http://www.elections.tn.gov.in/Reports/AC%20wise%20Final%20electoral%20count-29April2016.xlsx.pdf
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-06-20. Retrieved 2016-06-16.