உள்ளடக்கத்துக்குச் செல்

திருவாபரணம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திருவாபரணம் (Thiruvabharanam) (മലയാളം) இது சபரிமலையில் குடிகொண்டிருக்கும் ‎இறைவனான சுவாமி ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் ஆபரணம் ஆகும்.

மூன்று பெட்டிகளில் உள்ள புனிதமான ஆபரணங்களை, மகரவிளக்கு திருவிழா ‎நடைபெறுவதற்கு மூன்று நாள் முன்னதாக, பந்தளம் அரண்மனையில் இருந்து சபரிமலைக்கு (80 கி.மீ) தலைச்சுமையாகப் புறப்படும். [1]இந்த ஆபரணப் பெட்டியைச் சுமப்பதற்காகவே, பாரம்பரியமாகவே சில குடும்பங்கள் இருக்கின்றன.[2][3][4][5]

திருவாபரணப் பெட்டிகள்[தொகு]

திருவாபரணப் பெட்டி[தொகு]

ஐயப்பன் சன்னதி

 1. திருமுகம்(சாஸ்தாவின் முகக் கவசம்)
 2. ப்ரபா மண்டலம் (ப்ரபாவளி)
 3. வலிய சுரிகை (பெரிய கத்தி)
 4. செறிய சுரிகை (சிறிய கத்தி)
 5. யானை, விக்ரஹம்-2
 6. கடுவாய் புலி விக்ரஹம் 1
 7. வெள்ளி கட்டிய வலம்புரிச் சங்கு
 8. பூர்ணா புஷ்கலா தேவியர் உருவம்
 9. பூத்தட்டம் (பூக்களை வைக்கும் தங்கத் தட்டு)
 10. நவரத்தின மோதிரம்
 11. சரப்பளி மாலை
 12. வில்வ மாலை (தங்க இதழ்களால் ஆனது)
 13. மணி மாலை (நவரத்னங்களால் ஆனது)
 14. எருக்கம் பூ மாலை (தங்க எருக்கம்பூக்களால் ஆனது)

வெள்ளிப் பெட்டி[தொகு]

மாளிகைபுறம் சன்னதி

 1. தங்கக்குடம்
 2. பூஜா பாத்திரங்கள்

கொடிப்பெட்டி[தொகு]

மாளிகைப்புறம் சன்னதி

 1. யானைக்கான நெற்றிப்பட்டம்
 2. தலைப்பாறை மற்றும் உடும்பாறை மலைக்கான கொடிகள்
 3. குடை மற்றும் யானை ஊர்வலத்துக்கான பொருட்கள்

மேற்கோள்கள்[தொகு]

 1. "திருவாபரணங்கள் வரும் பாதை". தினமலர். பார்க்கப்பட்ட நாள் 15 திசம்பர் 2013.[தொடர்பிழந்த இணைப்பு]
 2. "'Thiruvabharanam' procession today". The Hindu. Archived from the original on 2009-11-21. பார்க்கப்பட்ட நாள் 13 திசம்பர் 2013.
 3. "Thousands worship 'Makarajyoti' from Sabarimala Sannidhanam". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 13 திசம்பர் 2013.
 4. "Thiruvabharanam procession begins". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 13 திசம்பர் 2013.
 5. "பந்தளத்தில் இருந்து திருவாபரணம் புறப்படுகிறது". தினமணி. பார்க்கப்பட்ட நாள் 13 திசம்பர் 2013.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=திருவாபரணம்&oldid=3821124" இலிருந்து மீள்விக்கப்பட்டது