திருவாணைக்கோயில் திருவாலீஸ்வரர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அருள்மிகு திருவாலீஸ்வரர் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:காஞ்சிபுரம்
அமைவிடம்:திருவாணைக்கோயில், திருக்கழுகுன்றம் வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:திருப்போரூர்
மக்களவைத் தொகுதி:காஞ்சிபுரம்
கோயில் தகவல்
மூலவர்:திருவாலீஸ்வரர்
தாயார்:திருபுராசுந்தரி
சிறப்புத் திருவிழாக்கள்:கார்த்திகை தீபம்
வரலாறு
கட்டிய நாள்:பத்தொன்பதாம் நூற்றாண்டு[சான்று தேவை]

திருவாணைக்கோயில் திருவாலீசுவரர் கோயில் தமிழ்நாட்டில் காஞ்சிபுரம் மாவட்டம், திருவாணைக்கோயில் என்னும் ஊரில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும்.[1]

வரலாறு[தொகு]

இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு[தொகு]

இக்கோயிலில் திருவாலீசுவரர், திருபுராசுந்தரி சன்னதிகளும், விநாயகர், முருகர் வள்ளி தேவசேனா உபசன்னதிகளும் உள்ளன. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அறங்காவலர்களால் நிருவகிக்கப்படுகிறது.[2]

பூசைகள்[தொகு]

இக்கோயிலில் காமிகாகம முறைப்படி ஒருகாலப் பூசை நடக்கின்றது. கார்த்திகை மாதம் கார்த்திகை தீபம் முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)