திருவாங்கூர் ஓநாய் பாம்பு
தோற்றம்
| திருவிதாங்கூர் ஓநாய்ப் பாம்பு | |
|---|---|
| உயிரியல் வகைப்பாடு | |
| உலகம்: | |
| திணை: | |
| தொகுதி: | |
| துணைத்தொகுதி: | |
| வகுப்பு: | |
| வரிசை: | |
| துணைவரிசை: | |
| குடும்பம்: | கொலுபிரிடே
|
| துணைக்குடும்பம்: | கொலும்பிரினே
|
| பேரினம்: | லைகோடான்
|
| இனம்: | லை. திருவாங்கோரிகசு
|
| இருசொற் பெயரீடு | |
| லைகோடான் திருவாங்கோரிகசு (பெடோமி, 1870) | |
| வேறு பெயர்கள் | |
| |
திருவிதாங்கூர் ஓநாய்ப் பாம்பு அல்லது வெள்ளிக்கோல் வரையன்[2] (Travancore wolf snake) கலோபெரியா (Colubridae) பேரினத்தில் காணப்படும் ஊர்வன குடும்பத்தைச் சார்ந்த ஒரு வகைப் பாம்பு இனம் ஆகும். இவை தமிழகப் பகுதியான மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரில் அமைந்துள்ள ஆனை மலைக் காடுகளில் காணப்படுகிறது.
பரவல்
[தொகு]இவை பாக்கித்தான், இந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர், ஆந்திரா, தமிழ் நாடு, மத்திய பிரதேசம், ஒரிசா, மகாராட்டிரா மற்றும் கேரளம் போன்ற பகுதிகளில் பரவியுள்ளது.
வாழ்விடம்
[தொகு]இவை இலையுதிர் (Deciduous) சமவெளி (Plain) குன்றுகள், மற்றும் பசுமை மாறாக் காடுகளில் (Evergreen forest) காணப்படுகிறது.
நடத்தை
[தொகு]திருவாங்கூர் ஓநாய் பாம்புகள் இரவில் உணவுகளைத் தேடிப் பிடித்து உட்கொள்ளும் பழக்கத்தைக் கொண்டுள்ளது.
மேலும் படிக்க
[தொகு]- Beddome, R. H. 1870 Descriptions of new reptiles from the Madras Presidency. Madras Monthly J. Med. Sci., 2: 169-176 [Reprint.: J. Soc. Bibliogr. Nat. Sci., London, 1 (10): 327-334, 1940]
- ↑ The Reptile Database. www.reptile-database.com.
- ↑ https://kizhakkutoday.in/kaadu-32/