திருவள்ளூர் வருவாய் பிரிவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திருவள்ளூர் வருவாய் பிரிவு (Thiruvallur Division) என்பது இந்தியாவில் தமிழ்நாடு  மாநிலத்தில் திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது ஊத்துக்கோட்டை,  திருவள்ளூர்  மற்றும் பூந்தமல்லி ஆகிய  வட்டங்களை உள்ளடக்கியதாகும்.

மேற்பார்வை[தொகு]