திருவள்ளுவர் கலாச்சார மையம்
தோற்றம்
உலகெங்கிலும் திருவள்ளுவர் கலாச்சார மையங்களை நிறுவி, பாரதத்தின் வளமான கலாச்சாரத்தை வெளிப்படுத்தவும், யோகா, ஆயுர்வேதம், பாரதிய மொழிகள், பாரம்பரிய இசை போன்றவற்றில் பயிற்சி அளிக்கவும் ஏற்பாடு செய்யப்படும் என்று 2024ம் ஆண்டு மத்தியரசு அறிவித்தது.[1] ஜனநாயகத்தின் தாயாக ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகப் போற்றப்படும் பாரதத்தின் வளமான ஜனநாயக பாரம்பரியத்தை இக்கலாச்சார மையத்தின் ஊடாக உலகலாவிய அளவில் எடுத்துரைக்கப்படும்.
- முதல் மையமாக சிங்கப்பூரில் அமைக்கப்படும் என்று செப்டம்பர் 2024ல் அறிவிக்கப்பட்டது.[2]
- சிறீலங்கா ஜப்னாவில் இரண்டாவது திருவள்ளூவர் கலாச்சார மையம் 18 ஜனவரி 2025ல் திறக்கப்பட்டது.[3]