திருவல்லிக்கேணி தொடருந்து நிலையம்
திருவல்லிக்கேணி தொடருந்து நிலையம் திருவல்லிக்கேணி | |||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
திருவல்லிக்கேணி தொடருந்து நிலையம் | |||||||||||||||
| பொது தகவல்கள் | |||||||||||||||
| ஆள்கூறுகள் | 13°03′19″N 80°16′50″E / 13.055415°N 80.28057°E | ||||||||||||||
| நடைமேடை | பக்க நடைமேடை நடைமேடை-1 → வேளச்சேரி ** நடைமேடை-2 → சென்னைக் கடற்கரை ** (Further extension to பரங்கிமலை in the near future) | ||||||||||||||
| இருப்புப் பாதைகள் | 2 | ||||||||||||||
| கட்டமைப்பு | |||||||||||||||
| கட்டமைப்பு வகை | உயர்த்தப்பட்ட | ||||||||||||||
| தரிப்பிடம் | உண்டு | ||||||||||||||
| வரலாறு | |||||||||||||||
| திறக்கப்பட்டது | 19 அக்டோபர் 1997 | ||||||||||||||
| சேவைகள் | |||||||||||||||
| |||||||||||||||
| |||||||||||||||
திருவல்லிக்கேணி தொடருந்து நிலையம் (Thiruvallikeni railway station) என்பது சென்னை பறக்கும் தொடருந்து திட்டப் பாதையில் உள்ள ஒரு தொடருந்து நிலையமாகும். இந்நிலையம் சென்னையில் மெரினாக் கடற்கரையில் சென்னைப் பல்கலைக்கழக மெரினா வளாகத்தின் அருகே அமைந்துள்ளது. இது திருவல்லிக்கேணிக்கு அருகில் உள்ள பகுதிக்கு சேவையாற்றும் நிலையமாகும்.
வரலாறு
[தொகு]சென்னை பறக்கும் தொடருந்து திட்ட வலையமைப்பின் முதல் கட்டத்தின் ஒரு பகுதியாக 1997 அக்டோபர் 19 அன்று திருவல்லிக்கேணி தொடருந்து நிலையம் திறக்கப்பட்டது.
அமைப்பு
[தொகு]இந்த நிலையம் பக்கிங்காம் கால்வாயின் கிழக்குக் கரையில் உயர்த்தப்பட்டு கட்டப்பட்டுள்ளது. நிலைய கட்டிடம் அதன் அடித்தளத்தில் 940 சதுர மீட்டர் வாகன நிறுத்துமிடத்தைக் கொண்டுள்ளது, இது பெரும்பாலும் பயன்படுத்தப்படவில்லை[1]
நிலைய தளவமைப்பு
[தொகு]
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| G | Street level | நுழைவு/வெளியேறு |
| L1 | Mezzanine | கட்டணக் கட்டுப்பாடு, நிலைய சீட்டு சாளரம், தானியங்கி பயணச்சீட்டு விற்பனை இயந்திரங்கள் |
| L2 | பக்க நடைமேடை | கதவுகள் இடதுபுறம் திறக்கும் | |
| நடைமேடை 2 வடக்கு நோக்கி |
Towards → சென்னைக் கடற்கரை அடுத்த நிலையம் சேப்பாக்கம் | |
| நடைமேடை1 தெற்கு நோக்கி |
Towards ← வேளச்சேரி அடுத்த நிலையம் கலங்கரை விளக்கம் (எதிர்கால விரிவாக்கம்பரங்கிமலை railway station in the near future) | |
| பக்க நடைமேடை | கதவுகள் இடதுபுறம் திறக்கும் | ||
| L2 | ||
சேவைகளும் தொடர்புகளும்
[தொகு]வேளச்சேரி செல்லும் வழித்தடத்தில் கலங்கரை விளக்கம் தொடருந்து நிலையம் ஆறாவது நிலையமாகும். வேளச்சேரியிலிருந்து திரும்பும் திசையில், இது தற்போது சென்னை கடற்கரை நிலையத்தை நோக்கிய பதிமூன்றாவது நிலையமாகும்.[2]
துணை நிலையம்
[தொகு]மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ R.Ramanathan. "Presentation on MRTS & Rail facilities in and around Chennai" (PDF). Traffic Transportation and Parking – Session 2. CMDA, Chennai. Retrieved 19 Aug 2012.
- ↑ "Chennai Beach – Velachery – Chennai Beach Week days service" (PDF). Southern Railways. Archived from the original (PDF) on 6 செப்டெம்பர் 2012. Retrieved 18 ஆகத்து 2012.
