திருவல்லிக்கேணி இந்து மேல் நிலைப் பள்ளி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இந்து மேல்நிலைப்பள்ளி, சென்னை திருவல்லிக்கேணியில் பெரிய தெருவில் உள்ளது. 1852 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இப்பள்ளி தென் இந்தியாவின் மிக பழமை வாய்ந்த பள்ளிகளில் ஒன்று ஆகும்.

பெயர்[தொகு]

1852 ஆம் ஆண்டில் சென்னை திருவல்லிக்கேணியில் இரண்டு ஆண்கள் பள்ளிகள் இருந்தன. ஒன்று தமிழ் மாணவர்களுக்கான திராவிடப் பாடசாலை மற்றொன்று தெலுங்கு மாணவர்களுக்கான 'இந்து பாலுர பாடசாலை'. 1860 ஆம் ஆண்டு இவ்விரண்டு பள்ளிகளும் இணைக்கப்பட்டு ' திருவல்லிகேணி ஆந்திர திராவிட பாலுர பாடசாலை' எனப் பெயரிடப்பட்டது. இப்பள்ளி நாளடைவில் ' ட்ரிப்லிகேன் ஆங்கிலோ வெர்னாகுலர் ஸ்கூல்' என்றும் பின்னர் 1897ஆம் ஆண்டு "இந்து மேல்நிலைப்பள்ளி" என்றும் பெயர் மாற்றப்பட்டது. இப்பெயரே இந்நாள் வரை இப்பள்ளிக்கு நிலைத்துள்ளது.

இப்பள்ளியில் பயின்ற முக்கிய பிரபலங்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]