திருவல்லா சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திருவல்லா சட்டமன்றத் தொகுதி கேரள சட்டமன்றத்திற்கான 140 தொகுதிகளில் ஒன்று ஆகும். இந்த தொகுதியானது பத்தனம்திட்டா மக்களவைத் தொகுதியில் உள்ள 7 கேரள சட்டமன்றத் தொகுதிகளில் இதுவும் ஒன்றாகும். [1] தற்போதைய கேரள சட்டமன்ற உறுப்பினர் மேத்யூ டி. தாமசு ஆவார்.

சட்டமன்ற உறுப்பினர்கள்[தொகு]

தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்திய கேரள சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்:

சட்டமன்ற தேர்தல் ஆண்டு வெற்றி பெற்ற வேட்பாளர் கட்சி பதவிக்காலம்
1957 ஜி.பத்மநாபன் தம்பி இபொக 1957 – 1960
1960 பி. சாக்கோ இதேகா 1960 – 1965
1967 இ. ஜான் ஜேக்கப் கேரள காங்கிரசு 1967 – 1970
1970 1970 – 1977
1977 1977 – 1979
1979* பி. சி. தாமஸ் பைனுமூட்டில் ஜக 1977 – 1979
1980 பி. சி. தாமஸ் பைனுமூட்டில் 1980 – 1982
1982 சுயேச்சை 1982 – 1987
1987 மேத்யூ டி. தாமசு ஜக 1987 – 1991
1991 மம்மன் மத்தாய் கேகா(எம்) 1991 – 1996
1996 1996 – 2001
2001 2001 – 2003
2003* எலிசபெத் மம்மன் மத்தாய் 2003 – 2006
2006 மேத்யூ டி. தாமசு ஜத(ச) 2006 – 2011
2011 2011 – 2016
2016 2016 - 2021
2021 2021 -
* இடைத்தேர்தல்

தேர்தல் முடிவுகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

 

  1. "State Assembly Constituencies in Pathanamthitta district". pathanamthitta.nic.in. பார்க்கப்பட்ட நாள் 16 March 2020.