திருவருள்
தோற்றம்
| திருவருள் | |
|---|---|
| இயக்கம் | ஆர். தியாகராஜன் |
| தயாரிப்பு | எம். எம். ஏ. சின்னப்ப தேவர் தண்டாயுதபாணி பிலிம்ஸ் |
| இசை | குன்னக்குடி வைத்தியநாதன் |
| நடிப்பு | ஏ. வி. எம். ராஜன் ஜெயா |
| வெளியீடு | திசம்பர் 26, 1975 |
| நீளம் | 3994 மீட்டர் |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
திருவருள் 1975 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஆர். தியாகராஜன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஏ. வி. எம். ராஜன், ஜெயா மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ பிலிம் நியூஸ் ஆனந்தன் (அக்டோபர் 2004). சாதனைகள் படைத்த தமிழ்த்திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பப்ளிகேசன்ஸ். p. 28-170. கணினி நூலகம் 843788919.
{{cite book}}: CS1 maint: year (link)