திருவருட்பா உரைநடைப்பகுதி (நூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திருவருட்பா உரைநடைப் பகுதி எனும் நூல் திரு அருட்பிரகாச வள்ளலார் தெய்வநிலைய பதிப்பகத்தால் வள்ளலார் அவதார தினத்தில் 05.10.2000 ல் இதன் முதல் பதிப்பு வெளியிடப்பட்டது.

இந்நூலில் இராமலிங்க அடிகள் (வள்ளலார்) எழுதிய மருத்துவ குறிப்புகள், உபதேசங்கள், தமிழ் எனும் சொல்லுக்கு உரை, ஜீவகாருண்ய ஒழுக்கம் போன்ற குறிப்புகள் காணப்படுகின்றன. இந்நூல் இதுவரை பல மறுபதிப்புகள் செய்யப்பட்டுள்ளது.

நூலின் உள்ளடக்கம்[தொகு]

1)உரைநடை நூல்கள் 2) உரைகள் 3)மருத்துவ குறிப்புகள் 4)உபதேசங்கள் 5)கடிதங்கள் 6)அழைப்பிதழ்கள், அறிவிப்புகள், கட்டளைகள் 7)விண்ணப்பங்கள்

இவற்றையும் காண்க[தொகு]

இராமலிங்க அடிகள்

திருவருட்பா

சான்றுகள்[தொகு]

1.வள்ளலார் இணையதளம்

2.இணையத்தில் சன்மார்க்க சங்கத்தின் வளர்ச்சி

3.வள்ளலார் பாடல் வரிகள்