திருவரங்குளம் சிவன் கோவில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

திருவரங்குளம் சிவன் கோவில் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒன்றியமாக விளங்கும் திருவரங்குளத்தில் அமைந்துள்ள சிவன் கோவிலில் மூலவர் அரங்குளநாதர் என்ற பெயரில் அழைக்கப்படுகிறார். அம்மன் பெரிய நாயகி என்று அழைக்கப்படுகிறார். [1]

மேற்கோள்கள்[தொகு]