திருவரங்குளம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

திருவரங்குளம் புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம், திருவரங்குளம் ஊராட்சியில் உள்ள ஒரு சிற்றூராகும்[1]. புதுக்கோட்டைக்கு கிழக்கே 6 கிமீ தொலைவில் திருவரங்குளம் அமைந்துள்ளது.

திருவரங்குளத்தில் அரங்குளநாதர் திருக்கோவில் அமைந்துள்ளது. இத்திருக்கோவில் பூரம் நட்சத்திரத்திற்குறிய ஸ்தலமாக கருதப்படுகிறது [2]. இக்கோவிலுக்கு பின்புறம் ஒரு பெரிய குளம் உள்ளது. இந்த குளத்தை குறிக்கும் விதமாகத் திருவரங்குளம் என பெயர் பெற்றதாக கூறப்படுகிறது.

திருவரங்குளம் அரங்குளநாதர் திருக்கோவில்


மேற்கோள்கள்[தொகு]

  1. "தமிழக சிற்றூர்களின் பட்டியல்" (PDF). tnrd.gov.in. தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. நவம்பர் 3, 2015 அன்று பார்க்கப்பட்டது.
  2. http://wikimapia.org/2018748/Arulmigu-Arankulanathar-Temple-Thiruvarankulam-Pooram-Star-Temple

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=திருவரங்குளம்&oldid=3179661" இருந்து மீள்விக்கப்பட்டது