திருவரங்கத்தமுதனார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(திருவரங்கத்து அமுதனார் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search

திருவரங்கத்தமுதனார் வைணவப் பெரியார்களுள் ஒருவர். இவரது இயற்பெயர் தெரிந்திலது. அமுதனார் என்பது இராமானுசர் இவருக்கு இட்ட பெயர். இவரது ஆசிரியர் கூரத்தாழ்வார்.[1] இவர் இயற்றிய நூல்கள் திருப்பதிக் கோவை மற்றும் இராமானுச நூற்றந்தாதி எனும் இரு பிரபந்தங்கள்.

திருவரங்கரத்தமுதனாருக்கு திருவரங்கத் திருக்கோவிலில் சிலை உள்ளது. [2]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=திருவரங்கத்தமுதனார்&oldid=1729941" இருந்து மீள்விக்கப்பட்டது