திருவண்ணாமலை வருவாய் பிரிவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
திருவண்ணாமலை வருவாய் கோட்டம்
திருவண்ணாமலை
கோவில் நகரம்
வருவாய் கோட்டம்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்திருவண்ணாமலை
வருவாய் கோட்ட தலைமையிடம்திருவண்ணாமலை
துணை மாவட்டம்திருவண்ணாமலை
அடங்கியுள்ள வட்டங்கள்1.திருவண்ணாமலை 2.செங்கம் 3.கீழ்பெண்ணாத்தூர் 4.தண்டராம்பட்டு
அரசு
 • வகைவருவாய் கோட்டம்
 • Bodyதிருவண்ணாமலை வருவாய் கோட்டம்
 • மக்களவை உறுப்பினர்சி.என்.அண்ணாதுரை
 • சட்டமன்ற உறுப்பினர்எ.வ.வேலு
 • மாவட்ட ஆட்சியர்திரு கே. எஸ். கந்தசாமி,இ. ஆ. ப.
பரப்பளவு[1]
 • மொத்தம்1,815.76
ஏற்றம்171
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்10,39,805
மொழிகள்
 • அலுவல்மொழிதமிழ்
நேர வலயம்இசீநே (ஒசநே+5:30)
வாகனப் பதிவுTN 25
வருவாய் கிராமங்கள்382


திருவண்ணாமலை வருவாய் கோட்டம் (Tiruvannamalai Revenue Devision) இந்திய நாட்டில், தமிழ்நாடு மாநிலத்தில், திருவண்ணாமலை மாவட்டத்தில் திருவண்ணாமலை நகரில் அமைந்துள்ளது. இந்த வருவாய் கோட்டத்தின் திருவண்ணாமலை, செங்கம், கீழ்பெண்ணாத்தூர், தண்டராம்பட்டு ஆகிய தாலுகாக்கள் அடங்கியுள்ளது.

மேற்பார்வை[தொகு]

  • "District Census Handbook : Tiruvannamalai" (PDF). பார்த்த நாள் 21 June 2017.