திருயிந்தளூர்
தோற்றம்
திருஇந்தளூர் | |
|---|---|
திருஇந்தளூர், மயிலாடுதுறை, தமிழ்நாடு | |
| ஆள்கூறுகள்: 11°06′35″N 79°38′30″E / 11.1098°N 79.6418°E | |
| நாடு | |
| மாநிலம் | |
| மாவட்டம் | மயிலாடுதுறை |
| ஏற்றம் | 23.69 m (77.72 ft) |
| மக்கள்தொகை (2011) | |
| • மொத்தம் | 6,393 |
| மொழிகள் | |
| • அலுவல் | தமிழ், ஆங்கிலம் |
| • பேச்சு | தமிழ், ஆங்கிலம் |
| நேர வலயம் | ஒசநே+5:30 (இ. சீ. நே.) |
| அஞ்சல் குறியீட்டு எண் | 609001 |
| புறநகர்ப் பகுதிகள் | மயிலாடுதுறை, நீடூர், சோழம்பேட்டை, மாப்படுகை |
| மக்களவைத் தொகுதி | மயிலாடுதுறை |
| சட்டமன்றத் தொகுதி | மயிலாடுதுறை |
திருஇந்தளூர் என்பது இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள ஒரு நகரப் பகுதியாகும்.[1][2][3]இது மயிலாடுதுறைக்கு மேற்கே 2.2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.
அமைவிடம்
[தொகு]கடல் மட்டத்திலிருந்து சுமார் 23.69 மீ. உயரத்தில், (11°06′35″N 79°38′30″E / 11.1098°N 79.6418°E) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு திருஇந்தளூர் அமையப் பெற்றுள்ளது.
மக்கள்தொகை பரம்பல்
[தொகு]2011 இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அடிப்படையில், திருஇந்தளூர் நகரின் மக்கள்தொகை 6,393 ஆகும். இதில் 3,171 பேர் ஆண்கள் மற்றும் 3,222 பேர் பெண்கள் ஆவர்.[4]
சமயம்
[தொகு]இந்துக் கோயில்கள்
[தொகு]தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் பராமரிக்கப்படும் பரிமள அரங்கநாதர் கோயில்[5] மற்றும் இராமசாமி கோயில் ஆகிய வைணவக் கோயில்கள் இவ்வூரில் அமைந்துள்ளன.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ வேணு சீனிவாசன் / Venu Srinivasan (2015-01-01). ஸ்ரீவைஷ்ணவ 108 திவ்யதேசங்கள் / Sri Vaishnava 108 Divya Desangal (in ஆங்கிலம்). Kizhakku Pathippagam. ISBN 978-93-5135-197-9.
- ↑ Naalum Oru Naalaayiram- A Selection of Hymns from naalaayira Divya Prabandham- For Daily Recitation. Bharathi Puthakalayam.
- ↑ Periyavāccān̲piḷḷai (2006). திருமங்கையாழ்வார் அருளிய பனுவல் ஆறனுள் பெரிய திருமொழி: பெரியவாச்சான்பிள்ளை உரையின் தமிழாக்கம் புதுவை, தொலைக்கீழை பிரஞ்சு ஆராய்ச்சிப்பள்ளியில் உருவாக்கப்பட்டது. தெய்வச்சேக்கிழார் சைவசித்தாந்தப் பாடசாலை.
- ↑ "Thiruindalur Village Population - Mayiladuthurai - Nagapattinam, Tamil Nadu". www.census2011.co.in. Retrieved 2024-12-18.
- ↑ "Arulmigu Parimalarenganathar Temple, Thiruinthalur, Mayiladuthurai - 609001, Mayiladuthurai District [TM018041].,Chanthira Saaba Vimochana Sthalam.,Suganthavananaathar,Suganthavananaayagi". hrce.tn.gov.in. Retrieved 2024-12-18.