திருமுருகன் வீரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

திருமுருகன் (பிறப்பு: சனவரி 9, 1983) மலேசியக் கால்பந்தாட்ட வீரராவார். தற்போதைய மலேசிய கால்பந்துக் குழுவில் உள்ள முன்னணி வீரரும் இவரே. 2005 ஆம் ஆண்டு நடைபெற்ற மணிலா கடல்விளையாட்டுப் போட்டிகளில் மலேசிய கால்பந்துக் குழுவிற்கு வெண்கலப் பதக்கம் வென்று தந்தார்.

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=திருமுருகன்_வீரன்&oldid=2714809" இருந்து மீள்விக்கப்பட்டது