உள்ளடக்கத்துக்குச் செல்

திருமுடி ந. சேதுராமன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திருமுடி ந. சேதுராமன் (ஆங்கில மொழி: Thirumudi N. Sethuraman)[1] பிறப்பு: ஜனவரி 24 1923) இறப்பு : டிசம்பர் 23 1979) ஓர் இந்திய அரசியல்வாதியும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார்.இவர் 1965 முதல் 1967 வரை புதுச்சேரியின் துணை மேயர் ஆகவும் இருந்துள்ளார்.1967 இல் புதுச்சேரி தொகுதியிலிருந்து, இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்டு, மக்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்[2].இவர் புதுச்சேரி சட்டமன்ற தொகுதிக்கு இரு முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கபட்டுள்ளார்

திருமுடி ந. சேதுராமன்
நாடாளுமன்ற உறுப்பினர் புதுச்சேரி தொகுதி
பதவியில்
1967–1971
பிரதமர்இந்திரா காந்தி
பின்னவர்மோகன் குமாரமங்கலம்
புதுச்சேரியின் துணை மேயர்
பதவியில்
1965[3]–1967
புதுச்சேரியின் சட்டமன்ற உறுப்பினர்
பதவியில்
September 1955[4] – நவம்பர் 1958
பதவியில்
அக்டோபர் 1963 [4] – ஆகஸ்ட் 1964
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புஜனவரி
புதுச்சேரி, இந்தியா
இறப்பு23 திசம்பர் 1979(1979-12-23) (அகவை 56)
தேசியம்இந்தியன்
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரஸ்
துணைவர்மரியா தெரசா
தொழில்அரசியல்வாதி

மேற்கோள்கள்

[தொகு]
  1. "The Freedom Movement" (PDF). Statistics.puducherry.gov.in. Archived from the original (PDF) on 31 அக்டோபர் 2014. பார்க்கப்பட்ட நாள் 31 October 2014.
  2. "Lok Sabha". 164.100.47.132. Archived from the original on 31 அக்டோபர் 2014. பார்க்கப்பட்ட நாள் 31 அக்டோபர் 2014.
  3. "SETHURAMAN N Biography". Desi Times. Archived from the original on 31 அக்டோபர் 2014. பார்க்கப்பட்ட நாள் 31 October 2014.
  4. 4.0 4.1 "4th Lok Sabha Members Bioprofile: SETHURAMAN, SHRI N." பார்க்கப்பட்ட நாள் 2019-11-21.
"https://ta.wikipedia.org/w/index.php?title=திருமுடி_ந._சேதுராமன்&oldid=3558397" இலிருந்து மீள்விக்கப்பட்டது