திருமால்பாடி ரங்கநாதசுவாமி கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அருள்மிகு ரங்கநாதசுவாமி கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:திருவண்ணாமலை
அமைவிடம்:திருமால்பாடி, வந்தவாசி வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:வந்தவாசி
மக்களவைத் தொகுதி:ஆரணி
கோயில் தகவல்
மூலவர்:ரங்கநாதசாமி
தாயார்:எத்திராஜநாயகி
சிறப்புத் திருவிழாக்கள்:வைகுண்ட ஏகாதசி, காணும்பொங்கல்
வரலாறு
கட்டிய நாள்:பதினான்காம் நூற்றாண்டு[சான்று தேவை]

திருமால்பாடி ரங்கநாதசுவாமி கோயில் தமிழ்நாட்டில் திருவண்ணாமலை மாவட்டம், திருமால்பாடி என்னும் ஊரில் அமைந்துள்ள பெருமாள் கோயிலாகும்.[1]

வரலாறு[தொகு]

இக்கோயில் பதினான்காம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு[தொகு]

இக்கோயிலில் ரங்கநாதசாமி, எத்திராஜநாயகி சன்னதிகளும், ஆண்டாள், ஆஞ்சநேயர் உபசன்னதிகளும் உள்ளன. இங்குக் கோயில் குளம், கோயில் கல்வெட்டு போன்றவை உள்ளன. இக்கோயிலில் ஐந்து நிலை கொண்ட ராஜகோபுரம் உள்ளது. இக்கோயில் தொகுப்புக் கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள்[தொகு]

இக்கோயிலில் வைகானசம் ஆகம முறைப்படி இரண்டு காலப் பூசைகள் நடக்கின்றன. மார்கழி,[[தை மாதம்]] வைகுண்ட ஏகாதசி, காணும்பொங்கல் முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)