திருமழிசை ஆழ்வார் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(திருமழிசை ஆழ்வார் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
திருமழிசை ஆழ்வார்
இயக்குனர் டி. எஸ். கோட்னீ
பி. எஸ். செட்டியார்
தயாரிப்பாளர் சி. கண்ணன் பிள்ளை
ஸ்ரீ கண்ணன் பிலிம்ஸ்
கதை கதை பி. எஸ். செட்டியார்
இசையமைப்பு எஸ். வி. வெங்கட்ராமன்
டி. ஆர். ராமனாத ஐயர்
நடிப்பு எம். எம். தண்டபாணி
பி. வி. ரங்காச்சாரி
கே. கே. பெருமாள்
ஆர். பாலசுப்பிரமணியம்
எஸ். வி. சுப்பைய்யா
எம். எஸ். தேவசேனா
டி. பிரேமாவதி
பி. கே. சரஸ்வதி
பி. எஸ். சிவபாக்கியம்
வெளியீடு 1948
நீளம் 14541 அடி
நாடு இந்தியா
மொழி தமிழ்

திருமழிசை ஆழ்வார்1948 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சி. கண்ணன் பிள்ளை தயாரிப்பில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். எம். தண்டபாணி, பி. வி. ரங்காச்சாரி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]

மேற்கோள்கள்[தொகு]