திருமலை முருகன் பிள்ளைத்தமிழ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

திருமலை முருகன் பிள்ளைத்தமிழ் என்ற இந்நூல் பிள்ளைத்தமிழ் என்ற வகையைச் சார்ந்த சிற்றிலக்கியம் ஆகும்.தென்காசி வட்டத்தில் தற்போது பண்பொழி, 'பம்புழி' பண்புழி என்று வழங்கப்பெறும் பைம்பொழில் என்ற நகரத்தில் அமைந்துள்ள மலைத்தளம் திருமலை ஆகும். இங்கு கோயில் கொண்டுள்ள முருகப்பெருமானை பாட்டுடைத்தலைவனாகக் கொண்டு பாடப்பட்டதே திருமலை முருகன் பிள்ளைத்தமிழ் ஆகும். இதன் ஆசிரியர் கவிராச பண்டாரத்தையா ஆவார். காலம் 19 ஆம் நூற்றாண்டு.

உசாத்துணை[தொகு]

வார்ப்புரு:சைவச் சிற்றிலக்கியங்கள் [[பகுப்பு:வார்ப்புரு:சைவச் சிற்றிலக்கியங்கள்]]