திருமலை திருப்பதி தேவஸ்தான கோயில்களின் பட்டியல்
Appearance
திருமலை திருப்பதி தேவஸ்தானம் என்பது இந்திய மாநிலமான ஆந்திராவில் உள்ள திருப்பதி வெங்கடாசலபதி கோயிலின் அனைத்து நடவடிக்கைகளையும் நிர்வகிக்கும் அதிகாரப்பூர்வ அறக்கட்டளை ஆகும்.[1] இது திருப்பதியைத் தலைமையிடமாகக் கொண்டுள்ளது. திருமலையில் உள்ள வெங்கடேஸ்வர சுவாமி கோயிலுடன், திருப்பதி மற்றும் உலகெங்கிலும் உள்ள பல கோயில்களையும் இது (List of temples under Tirumala Tirupati Devasthanams) நிர்வகிக்கிறது.
திருப்பதியில்
[தொகு]- வெங்கடாசலபதி கோயில், திருமலை
- பத்மாவதி கோயில், திருச்சனூர்
- அலிபிரி பதலா மண்டபம்
- கோவிந்தராஜ சுவாமி கோயில், திருப்பதி
- கபிலேஸ்வரர் கோயில், கபில தீர்த்தம்
- கோதண்டராம கோயில், திருப்பதி
- கல்யாண வெங்கடேசுவர சுவாமி கோயில், சீனிவாசமங்காபுரம்
- வகுலா மாதா கோயில், பெரு
- சூர்ய நாராயண கோயில், திருச்சனூர்
- பிரசன்னா வெங்கடேஸ்வரர் கோயில், அப்பலயகுந்தா
- வராகசுவாமி கோயில், திருமலை
- கோதண்டராம கோயில், சந்திரகிரி
- ஸ்ரீ பூ சமேதா வெங்கடேஸ்வரர் கோயில், தொண்டமநாடு
- சீனிவாச கோயில், திருச்சனூர்
இந்தியாவில்
[தொகு]வரலாற்று கோயில்கள்
[தொகு]சித்தூர் மாவட்டம், ஆந்திரா
- கல்யாண வெங்கடேஸ்வரர் கோயில், நாராயணவனம்
- வேதநாராயண கோயில், நாகலபுரம்
- அவநாக்ஷம்ம கோயில், நாராயணவனம்
- வேணுகோபாலசாமி கோயில், கார்வெட்டிநகரம்
- ஸ்ரீ பட்டாபிராம கோயில், வால்மீகிபுரம்
- கரியமாணிக்க கோயில், நகரி
- கரிவரதராஜா கோயில், சத்ரவாடா
- அன்னபூர்ண சமேதா காசி விஸ்வேஸ்வரர் கோயில், புகாகிரஹரம்
- லட்சுமி நரசிம்மா கோயில், தரிகொண்டா
- பிரசன்னா வெங்கடேஸ்வரா கோயில், கொசுவரிபள்ளே
- கோனெதிரயாலா கோயில், கீலபட்லா
கடப்பா மாவட்டம், ஆந்திரா
- கோடந்தராம கோயில், வொண்டிமிட்டா
- வீரஞ்சனேய கோயில், காந்தி
- நரபுரா வெங்கடேஸ்வரர் கோயில், ஜம்மலமடுகு
- லட்சுமி வெங்கடேஸ்வரர் கோயில், தேவுனிகடபா
- சித்தேஸ்வரர் கோயில், தல்லபாகா
- சென்னகேசவ கோயில், தல்லபாகா
பொட்டிஸ்ரீரமுலு நெல்லூர் மாவட்டம், ஆந்திரா
- கரிமானிக்யசுவாமி கோயில், தும்முரு
- நீலகாந்தேஸ்வரர் கோயில், தும்முரு
குண்டூர் மாவட்டம், ஆந்திரா
- ஸ்ரீ வெங்கடேஸ்வரர் கோயில், அனந்தவரம்
மேற்கு கோதாவரி மாவட்டம், ஆந்திரா
- சீதாராமசுவாமி கோயில், சரிபள்ளி
கிழக்கு கோதாவரி மாவட்டம், ஆந்திரா
- பத்மாவதி சமேதா வெங்கடேஸ்வரர் கோயில், பிதாபுரம்
விசாகப்பட்டினம் மாவட்டம், ஆந்திரா
- ஸ்ரீ வெங்கடேஸ்வரர் கோயில், உபமகா
திருமலை திருப்பதி தேவஸ்தானத்தால் கட்டப்பட்டது
[தொகு]- ஸ்ரீ வெங்கடேஸ்வரர் கோயில், புது தில்லி [2]
- திருமலை திருப்பதி தேவஸ்தானங்கள் ஆந்திர ஆசிரமம், ரிசிகேசு, உத்தரகண்ட்
- ஹைதராபாத் (தெலங்காணா)
- விசாகப்பட்டினம் (ஆந்திரா)
- பெங்களூர் (கர்நாடகா)
- சென்னை (தமிழ்நாடு)
- குருக்ஷேத்ரா (அரியானா)
- கோடந்த ராமலயம், முப்பாவரம், பிரகாசம் மாவட்டம்
- கன்னியாகுமரி (தமிழ்நாடு)
வெளிநாடுகளில்
[தொகு]- ஓஹியோ (யு.எஸ் ) [3]
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "திருப்பதி வெங்கடாசலபதி கோயில் - மாலை மலர்". Archived from the original on 2015-01-11. பார்க்கப்பட்ட நாள் 2021-06-23.
- ↑ http://timesofindia.indiatimes.com/india/Tirupati-temple-will-be-built-in-Dehradun-other-places-TTD/articleshow/49432432.cms
- ↑ http://timesofindia.indiatimes.com/india/Lord-Venkateswara-Temple-to-be-built-in-US/articleshow/48206810.cms