திருமலா ஆல்பா
தோற்றம்
| திருமலா ஆல்பா | |
|---|---|
| உயிரியல் வகைப்பாடு | |
| திணை: | |
| பிரிவு: | |
| வகுப்பு: | |
| வரிசை: | லெப்பிடாப்பிடிரா |
| குடும்பம்: | நிம்ப்பாலிடே |
| பேரினம்: | திருமலா |
| இனம்: | தி. ஆல்பா |
| இருசொற் பெயரீடு | |
| திருமலா ஆல்பா சொள & கு, 1994 | |
திருமலா ஆல்பா (Tirumala alba) என்பது நிம்பாலிடே குடும்ப பட்டாம்பூச்சி சிற்றினமாகும். இது டேனானிடே உட்குடும்பத்தில் திருமலா பேரினத்தினைச் சார்ந்தது. இந்தப் பட்டாம்பூச்சி சீனாவில் மட்டுமே காணக்கூடிய அகணிய உயிரி ஆகும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Lepidoptera Specialist Group (1996). "Tirumala alba". IUCN Red List of Threatened Species 1996: e.T21918A9340709. doi:10.2305/IUCN.UK.1996.RLTS.T21918A9340709.en. https://www.iucnredlist.org/species/21918/9340709. பார்த்த நாள்: 17 November 2021.