திருமலம்பா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

திருமலம்பா (Tirumalamba) விஜயநகர பேரரசின் கவிஞர் ஆவார். இவர் வரடாம்பிகா பரிணயம் எனும் சமஸ்கிருத நூலினை எழுதியுள்ளார். இது அச்சுத தேவ ராயன் எனும் அரசரின் திருமணம் பற்றிய கதையாகும். [1]

திருமலம்பா கன்னட தேசப் பற்றினைத் தூண்டும் பல கவிதைகளை எழுதினார். கன்னடத்தில் முதன்முறையாக கன்னட தேசியவாதத்தை வெளிப்படுத்தும் கவிதைகள் இவை என்று புகழ்பெற்ற கன்னட விமர்சகர் சி.என்.மங்கலா குறிப்பிடுகிறார். [2]

சான்றுகள்[தொகு]

  1. "Telugu Women Writers of the Last Millennium". 2007-01-16 அன்று பார்க்கப்பட்டது.
  2. Chi.Na Mangala. 1991.
"https://ta.wikipedia.org/w/index.php?title=திருமலம்பா&oldid=3132364" இருந்து மீள்விக்கப்பட்டது