திருமயிலை சண்முகம் பிள்ளை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

திருமயிலை சண்முகம் பிள்ளை (1858-1905) தமிழ்ப் பதிப்பாசிரியரும் உரையாசிரியரும் ஆவார். இவர் மகாவித்துவான் திருமயிலை சண்முகம் பிள்ளை எனவும் அறியப்படுகிறார். ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்றான மணிமேகலையை முதன்முதலில் அச்சிட்ட பெருமையை உடையவர் இவர்[1]. 1894 ஆம் ஆண்டு இப்புத்தகம் மதராசு ரிப்பன் அச்சியந்திரசாலையில் பதிக்கப்பட்டு, 12 -அணாவுக்கு விற்கப்பட்டது[2].

பதிப்பித்த நூல்கள்[தொகு]

உரையெழுதிய நூல்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]