திருமயிலைச் சிங்கார வேலர் பிள்ளைத்தமிழ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திருமயிலைச் சிங்கார வேலர் பிள்ளைத்தமிழ் என்பது பிள்ளைத்தமிழ் என்ற வகையைச் சேர்ந்த சிற்றிலக்கியம் ஆகும். இதன் ஆசிரியர், தாண்டவராயப் புலவர். மயிலையில் (மயிலாப்பூர்) உறையும் சிங்கார வேலனைப் பாட்டுடைத்தலைவனாகக் கொண்டது. பருவங்கள் 10. பாடல்கள் 101. காலம் 18 ஆம் நூற்றாண்டு.

உசாத்துணை[தொகு]

தி. சந்திரசேகரன், திருமயிலைப் பிரபந்தங்கள். Government oriental Manscript Library,Madras. - 1953