திருமதி இந்தியா யுனிவர்ஸ் குளோப்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

திருமதி இந்தியா யுனிவர்ஸ் குளோப் என்பது இந்திய அளவில் திருமணமானப் பெண்களுக்கு நடைபெறும் அழகிப் போட்டியாகும். இதில் திருமணமான, விதவையான, விவாகரத்தானப் பெண்கள் பங்கேற்க இயலும். அவர்களுக்கு குழந்தைகள் இருந்தாலும், இல்லாவிட்டாலும் பொருட்டில்லை. [1]

2018 இல் இந்த பட்டத்திற்கான நிகழ்ச்சியில் 52 பெண்கள் கலந்து கொண்டனர். அவர்களில் 16 நபர்கள் தேர்வு செய்யப்பட்டு 2018 அக்டோபர் 26ல் இறுதிப் போட்டி நடைபெற்றது.[1] அதில் தமிழகத்தினைச் சேர்ந்த சம்யுக்தா என்பவர் பட்டம் வென்றார்.[2]

ஆதாரங்கள்[தொகு]

  1. 1.0 1.1 "The Beginning of the Glamorous journey of Mrs. India Universe 2018 in Eastern India - The Times Of Bengal English". DailyHunt.
  2. ghanapriya (25 December 2018). "`90 டு 60 கிலோ எடை குறைப்பு..!’ - `Mrs இந்தியா யுனிவர்ஸ் குளோப்’ சம்யுக்தாவின் சக்சஸ் சீக்ரெட் - Mrs India Universe Globe 2018 Samyuktha shares her secrets". https://www.vikatan.com/.

வெளி இணைப்புகள்[தொகு]