உள்ளடக்கத்துக்குச் செல்

திருமங்கலம் சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திருமங்கலம் சட்டமன்றத் தொகுதி
தமிழ்நாடு சட்டப் பேரவை, தொகுதி எண் 196
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்தென்னிந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மொத்த வாக்காளர்கள்2,79,598
சட்டமன்ற உறுப்பினர்
16-ஆவது தமிழ்நாடு சட்டப் பேரவை
தற்போதைய உறுப்பினர்
கட்சி அஇஅதிமுக  
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2021

திருமங்கலம் மதுரை மாவட்டத்திலுள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும்.

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்

[தொகு]
  • திருமங்கலம் வட்டம்
  • பேரையூர் வட்டம் (பகுதி)

பூசலபுரம், சின்ன பூலாம்பட்டி, முத்துநாகையாபுரம் மிமி பிட், முத்துநாகையாபுரம் மி பிட், மத்தக்கரை, சின்ன ரெட்டிபட்டி, ஈஸ்வரபேரி, கவுண்டன்பட்டி, அப்பக்கரை, குன்னத்தூர், கெஞ்சம்பட்டி, ஆதனூர், லட்சுமிபுரம், வன்னிவேலம்பட்டி, சுப்புலாபுரம், கிளாங்குளம்ககக, சாலிச்சந்தை, பேரையூர், சிலமலைப்பட்டி, எஸ்.கீழப்பட்டி, சந்தையூர், கூவலப்புரம், மோடகம், காடனேரி, வைரவி அம்மாபட்டி, காரைக்கேனி, வேளாம்பூர், வையூர், நல்லமரம், சிலார்பட்டி, கோபாலபுரம், ஜாரி உசிலம்பட்டி, சிட்டுலொட்டு, பாரைப்பட்டி, முருகனேரி மற்றும் செங்குளம் கிராமங்கள்,

  • பேரையூர் (பேரூராட்சி) மற்றும் டி.கல்லுப்பட்டி (பேரூராட்சி).[1]

வெற்றி பெற்றவர்கள்

[தொகு]
ஆண்டு வெற்றி பெற்றவர் கட்சி வாக்குகள் விழுக்காடு 2ம் இடம் பிடித்தவர் கட்சி வாக்குகள் விழுக்காடு
1952 கி. இராசாராம் நாயுடு காங்கிரஸ் தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை
1957 ஏ. வி. பி. பெரியவலகுருவ ரெட்டியார் காங்கிரசு தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை
1962 கே. திருவேங்கடம் காங்கிரஸ் தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை
1967 என். எஸ். வி. சித்தன் காங்கிரஸ் தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை
1971 மு. சி. ஆ. இரத்தினசாமி தேவர் பார்வார்டு பிளாக்கு தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை
1977 பி. த. சரசுவதி அதிமுக 29,493 44% என். எஸ். வி. சித்தன் காங்கிரஸ் 27,720 41%
1980 என். எஸ். வி. சித்தன் காங்கிரஸ் 35,181 46% ஏ. ஆர். பெருமாள் பா.பி. 31,679 41%
1984 என். எஸ். வி. சித்தன் காங்கிரஸ் 46,146 52% ஏ. அதியமான் திமுக 35,304 40%
1989 இரா. சுவாமிநாதன் திமுக 33,433 34% என். எஸ். வி. சித்தன் காங்கிரஸ் 29,378 30%
1991 த. க. இராதாகிருஷ்ணன் அதிமுக 62,774 63% ஆர். சாமிநாதன் திமுக 31,511 32%
1996 ம. முத்துராமலிங்கம் திமுக 56,950 51% ஆண்டித்தேவர் அதிமுக 28,025 25%
2001 கா. காளிமுத்து அதிமுக 58,080 53% ச. தேவர் திமுக 39,918 36%
2006 வீர இளவரசு மதிமுக 45,067 37% வி. வேலுச்சாமி திமுக 40,923 34%
2009 இடை‌த்தே‌ர்த‌ல் லதா அதியமான் திமுக தரவு இல்லை 60.15 தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை
2011 ம. முத்துராமலிங்கம் அதிமுக 101,494 55.55% எம். மணிமாறன் திமுக 75,127 41.12%
2016 ஆர். பி. உதயகுமார் அதிமுக 95,864 47.36% ஆர்.ஜெயராம் இதேகா 72,274 35.70%
2021 ஆர். பி. உதயகுமார் அதிமுக[2] 100,338 45.51% மணி மாறன் திமுக 86,251 39.12%

2016 சட்டமன்றத் தேர்தல்

[தொகு]

வாக்காளர் எண்ணிக்கை

[தொகு]

ஏப்ரல் 29, 2016 அன்று தலைமை தேர்தல் அதிகாரி, தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி[3],

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினத்தவர் மொத்தம்
1,26,584 1,32,212 4 2,58,800

வாக்குப்பதிவு

[தொகு]
2011 வாக்குப்பதிவு சதவீதம் 2016 வாக்குப்பதிவு சதவீதம் வித்தியாசம்
% % %
வாக்களித்த ஆண்கள் வாக்களித்த பெண்கள் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் மொத்தம் வாக்களித்த ஆண்கள் சதவீதம் வாக்களித்த பெண்கள் சதவீதம் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் மொத்த சதவீதம்
% % % %
நோட்டா வாக்களித்தவர்கள் நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம்
%

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1971: திருமங்கலம்[4]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பார்வார்டு பிளாக்கு மு. சி. ஆ. இரத்தினசாமி தேவர் 36,468 56.97% New
காங்கிரசு என். எஸ். வி. சித்தன் 27,548 43.03% +9.45
வெற்றி வாக்கு வேறுபாடு 8,920 13.93% 8.55%
பதிவான வாக்குகள் 64,016 70.06% 1.50%
பதிவு செய்த வாக்காளர்கள் 97,173
காங்கிரசு இடமிருந்து பார்வார்டு பிளாக்கு பெற்றது மாற்றம் 23.38%

சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1962: திருமங்கலம்[5]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு கே. திருவேங்கடம் 34,188 53.58% +11.75
சுதந்திரா எம். சி. எம். முத்துராம தேவர் 25,919 40.62% New
சுயேச்சை டி. எசு. கிருஷ்ணன் 2,846 4.46% New
சுயேச்சை அய்யப்ப நாயுடு 852 1.34% New
வெற்றி வாக்கு வேறுபாடு 8,269 12.96% 1.48%
பதிவான வாக்குகள் 63,805 72.93% 17.20%
பதிவு செய்த வாக்காளர்கள் 91,765
சுயேச்சை இடமிருந்து காங்கிரசு பெற்றது மாற்றம் 0.27%

சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1957: திருமங்கலம்[6]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
இதேஜகா ஏ. வி. பி. பெரியவலகுருவ ரெட்டியார் 25,844 53.31% New
காங்கிரசு கி. இராசாராம் நாயுடு 20,281 41.84% -16.93
சுயேச்சை வி. சித்திரை கவுண்டர் 2,352 4.85% New
வெற்றி வாக்கு வேறுபாடு 5,563 11.48% -27.81%
பதிவான வாக்குகள் 48,477 55.73% 1.32%
பதிவு செய்த வாக்காளர்கள் 86,991
காங்கிரசு இடமிருந்து காங்கிரசு பெற்றது மாற்றம் -5.45%

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Tamil Nadu Legislative Assembly Constituency Map". Tamil Nadu Legislative Assembly. Retrieved 22 January 2017.
  2. திருமங்கலம் சட்டசபைத் தேர்தல் முடிவு (2021), ஒன் இந்தியா
  3. "AC wise Electorate as on 29/04/2016" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையத்தின் தமிழ்நாட்டுப் பிரிவு. 29 ஏப்ரல் 2016. Retrieved 10 மே 2016.
  4. Election Commission of India. "Statistical Report on General Election 1971" (PDF). Archived from the original (PDF) on 6 Oct 2010. Retrieved 19 April 2009.
  5. Election Commission of India. "Statistical Report on General Election 1962" (PDF). Archived from the original (PDF) on 27 Jan 2013. Retrieved 19 April 2009.
  6. Election Commission of India. "Statistical Report on General Election 1957" (PDF). Archived from the original (PDF) on 27 Jan 2013. Retrieved 2015-07-26.