திருமங்கலம், திருச்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

திருமங்கலம், திருச்சி[தொகு]

Thirumangalam
city
Country இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்Trichy
Languages
நேர வலயம்இ.சீ.நே. (ஒசநே+5:30)

இந்திய நாட்டின் மாநிலமான தமிழ்நாட்டில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் லால்குடி அருகேயுள்ள ஒரு கிராமம் திருமங்கலம்.     அதே பெயரில் ஒரு புகழ்பெற்ற கோயில் உள்ளது.   .

புவியியல் அமைப்பு[தொகு]

திருமங்கலம், திருச்சிராப்பள்ளியில்(திருச்சி), லால்குடி அருகே அமைந்துள்ளது. திருமங்கலம்,  காவேரி நதியின் கிளை  ஆற்றின் கரையில்அமைந்துள்ளது.

திருமங்கலம் கோவில் (Samavedhishwarar Lokanayaki temple)[தொகு]

இந்த(சாமவேதீஸ்வரர் உடனுறை லோகநாயகி அம்மன் திருக்கோயில்) கோயில் உலகின் ஒரே தனித்த ஆலயம் வேதங்களில் குறிப்பாக சாமவேதத்திற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இந்த கோவில் 2000 ஆண்டுகளுக்கும் மேற்பட்டது. இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது. இந்த இடம் காசி மற்றும் கயாக்கு சமமான புனிதமானதாக கருதப்படுகிறது. இக்கோயில் பாடல் பெற்ற தலம் பாடியவர்கள் சேக்கிழார், சுந்தரர், மற்றும் நம்பியாண்ட நம்பிகள்.

வெளி இணைப்புகள்[தொகு]

[1] [2]

  1. https://en.wikipedia.org/wiki/Thirumangalam%2C_Tiruchi
  2. https://www.facebook.com/events/288256028235536/