திருப்போரூர் முருகன் பிள்ளைத்தமிழ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

திருப்போரூர் முருகன் பிள்ளைத்தமிழ் என்பது பிள்ளைத்தமிழ் என்ற சிற்றிலக்கிய வகையைச் சார்ந்த நூலகும். இதனை இயற்றியவர் சிதம்பரசுவாமிகள். பாட்டுடைத்தலைவன் முருகன். காலம் தெரியவில்லை. பாடல் மற்றும் பருவங்கள் விவரம் தெரியவில்லை.

உசாத்துணை[தொகு]

திரு. வி. உலகநாத முதலியார் மணிவிழா வெளியீடு. சைவ சித்தாந்தமகா சமாஜம். சென்னை, 1941.