உள்ளடக்கத்துக்குச் செல்

திருப்பெரும்புதூர் ஏரி

ஆள்கூறுகள்: 12°34′N 79°34′E / 12.57°N 79.56°E / 12.57; 79.56
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திருப்பெரும்புதூர் ஏரி
அமைவிடம்திருப்பெரும்புதூர், காஞ்சிபுரம் மாவட்டம், தென்னிந்தியா
ஆள்கூறுகள்12°34′N 79°34′E / 12.57°N 79.56°E / 12.57; 79.56
வடிநில நாடுகள்இந்தியா
மேற்பரப்பளவு1,427 ஏக்கர்

திருப்பெரும்புதூர் ஏரி (ஆங்கிலம்: Sriperumbudur Lake) என்பது; இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள திருப்பெரும்புதூர் வட்டத்தில் அமைந்துள்ளது. திருப்பெரும்புதூர், பிள்ளையப்பாக்கம் மற்றும் காச்சிப்பட்டு ஆகிய கிராமங்களில் உள்ள 500 ஏக்கருக்கும் அதிகமான வேளாண் நிலங்களுக்கு நீர்ப்பாசனம் செய்ய உதவுகிறது. மேலும் இது பொதுவாக மழைக்காலத்தில் நிரம்பி, கால்வாய்கள் மூலம் நீரை வழங்கி, நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தவும் இந்த ஏரி சுமார் 1,427 ஏக்கர் பரப்பளவைக் கொண்டது.[1]

இவற்றையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Encroachments threaten Sriperumbudur Big Lake". www.dtnext.in (ஆங்கிலம்) Jul 27, 2025. Retrieved 2025-12-31.
"https://ta.wikipedia.org/w/index.php?title=திருப்பெரும்புதூர்_ஏரி&oldid=4433614" இலிருந்து மீள்விக்கப்பட்டது