உள்ளடக்கத்துக்குச் செல்

திருப்பூர் கந்தபெருமாள் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அருள்மிகு கந்தபெருமாள் கோவில்
அருள்மிகு கந்தபெருமாள் கோவில் is located in தமிழ்நாடு
அருள்மிகு கந்தபெருமாள் கோவில்
அருள்மிகு கந்தபெருமாள் கோவில்
கந்தபெருமாள் கோயில், கொங்கணகிரி, திருப்பூர், தமிழ்நாடு
ஆள்கூறுகள்:11°06′37″N 77°18′55″E / 11.1104°N 77.3152°E / 11.1104; 77.3152
அமைவிடம்
நாடு: இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:திருப்பூர்
அமைவிடம்:கொங்கணகிரி, திருப்பூர், திருப்பூர் வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:திருப்பூர் வடக்கு
மக்களவைத் தொகுதி:திருப்பூர்
கோயில் தகவல்
மூலவர்:கந்தப்பெருமான்
தாயார்:வள்ளி மற்றும் தெய்வானை
சிறப்புத் திருவிழாக்கள்:தைப்பூசம், திருக்கார்த்திகை
வரலாறு
கட்டிய நாள்:பத்தொன்பதாம் நூற்றாண்டு[சான்று தேவை]

திருப்பூர் கந்தபெருமாள் கோயில் என்பது தமிழ்நாட்டில் திருப்பூர் மாவட்டம், திருப்பூர் என்னும் ஊரில் அமைந்துள்ள ஒரு முருகன் கோயில் ஆகும்.[1]

வரலாறு

[தொகு]

இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு

[தொகு]

இக்கோயிலில் கந்தப்பெருமான், வள்ளி, தெய்வாணை சன்னதிகளும், விநாயகர் நவக்கிரகம் உபசன்னதியும் உள்ளன. இங்குக் கோயில் தேர் உள்ளது. இக்கோயிலில் மொத்தம் மூன்று கோபுரங்கள் உள்ளன. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள்

[தொகு]

இக்கோயிலில் காமிகாகம முறைப்படி இரண்டு காலப் பூசைகள் நடக்கின்றன. தை மாதம் தைப்பூசம், முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது. கார்த்திகை மாதம் திருக்கார்த்திகை, திருவிழாவாக கொண்டாடப்படுகிறது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். Retrieved பெப்ரவரி 19, 2017.
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். Retrieved பெப்ரவரி 19, 2017.

வெளி இணைப்புகள்

[தொகு]