உள்ளடக்கத்துக்குச் செல்

திருப்பூர் இராமசாமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திருப்பூர் இராமசாமி (Tiruppur Ramasamy:இறப்பு: 20 ஆகத்து 2012) தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகர் ஆவார். இவர் தமிழ்த் திரைப்படங்களில் நகைச்சுவை வேடங்களிலும் குணசித்திர வேடங்களிலும் நடித்திருந்தார்.[1] இராமசாமி திருப்பூர் சிக்கண்ணா அரசினர் கலைக் கல்லூரி அமைந்துள்ள பகுதியான காலேஜ் ரோடு என்ற ஊரைச் சேர்ந்தவர்.[1]

நடித்த திரைப்படங்களில் சில

[தொகு]
  1. புதுமைப்பித்தன்
  2. இலக்கணம்
  3. இனி எல்லாம் சுகமே  
  4. அமைதிப்படை  
  5. ஊழியன்  
  6. தாய் மாமன்
  7. காந்தி பிறந்த மண்  
  8. திருமூர்த்தி
  9. உன்னை நெனச்சேன் பாட்டுபடிச்சேன்  
  10. மறுமலர்ச்சி  
  11. சக்தி
  12. ஏய்
  13. புதுக்குடித்தனம்
  14. வைதேகி கல்யாணம்
  15. வில்லுப்பாட்டுக்காரன்  
  16. பதவி படுத்தும் பாடு
  17. நீ நான் நிலா
  18. கட்டபஞ்சாயத்து
  19. அந்த நாள்

இறப்பு

[தொகு]

திருப்பூர் இராமசாமி 2012 ஆகத்து 20 அன்று திருப்பூரில் அவரது இல்லத்தில் காலமானார். [1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 admin (2018-08-22). "பிரபல காமெடி நடிகர் மரணம்". Thiraikadal (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 2022-11-23. பார்க்கப்பட்ட நாள் 2022-11-23.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=திருப்பூர்_இராமசாமி&oldid=4121363" இலிருந்து மீள்விக்கப்பட்டது