திருப்புமுனை
Appearance
திருப்புமுனை | |
---|---|
துறை | சமூக - அரசியல் |
மொழி | தமிழ் |
பொறுப்பாசிரியர்: | ஜா. பிரிசில்லா பாண்டியன் |
வெளியீட்டு விவரங்கள் | |
பதிப்பகம் | ஜா. பிரிசில்லா பாண்டியன் (இந்தியா) |
வெளியீட்டு இடைவெளி: | திங்கள் இதழ் |
License | Regd. Dis. No.263/2013 |
திருப்புமுனை என்னும் இதழ் தமிழ் நாட்டின் சென்னை நகரில் இருந்து வெளிவரும் திங்கள் இதழ் ஆகும். இவ்விதழ் ஜா. பிரிசில்லா பாண்டியன் என்பவரால் 2013 மே 1 ஆம் நாள் வெளியிடப்பட்டது.[1]
ஆசிரியர் குழு
[தொகு]இவ்விதழிற்கு ஜா. பிரிசில்லா பாண்டியன் ஆசிரியராகவும் வெளியிடுபவராகவும் இருக்கிறார். நெல்லை சா. அசரியா இணை ஆசிரியராகவும் ச. சுதாகர் துணை ஆசிரியராகவும் ச. மோகன் சிறப்பாசிரியராகவும் பணியாற்றுகின்றனர்.[1]
உள்ளடக்கம்
[தொகு]முதல் இதழ் (மே - 2013)
[தொகு]- மேதினி போற்றும் "மே" தினம் - ஆசிரியர்
- மூன்றாவது அணிக்கு முன்னோட்டமா? - சாம்சன்
- "நோ லக்"
- பெண்கள் மீது ஆண்மையின் வக்கிரம் - யரலவழள
- கூடங்குளம் : ஒரு நெருப்பின் போராட்டம் - மருத நிலன்
- இனத்துரோகி வருகிறான் ஈழத் தமிழர்களே எச்சரிக்கை!
- தமிழா! விழித்துக்கொள் - சா. அசரியா
- தமிழக மாணவர் போராட்டங்கள் உணர்த்தும் உண்மைகள் - கவிதா
- சிதம்பரமே நடுங்கலாமா?
- கசிகின்றது வாயு கதறுகின்றனர் மக்கள் காதுகேளா நிலையில் அரசுகள் - சண்முக சுதாகர்
- பூமியைக் காப்போம் வாரீர்! - வி. சா. அலெகஷாண்டர்
- விவசாயிகளின் தற்கொலைக்குக் காரணம் என்ன? - சு. கண்ணையன்,
- என்ன நடக்குது இங்கே?
- இனி - தெற்கத்தியான்
- கடல் சீறலாம்! கட்சி சீறலாமா? - நேசன்
- சூன் 25 -ல் கோட்டை நோக்கி கோரிக்கைப் பேரணி
- கஞ்சித்தொட்டித் திறக்கலாமே!
- வரலாற்று அரசியல் - ச. மோகன்
- ஈரம் காயாது - கவினரசு
- இயற்கை உணவில் வைத்தியம்