திருப்பூணித்துறை
திருப்பூணித்துறை തൃപ്പൂണിത്തുറ | |||||||
— நகரம் — | |||||||
அமைவிடம் | 9°57′10″N 76°20′19″E / 9.952767°N 76.338673°E | ||||||
நாடு | இந்தியா | ||||||
மாநிலம் | கேரளம் | ||||||
மாவட்டம் | எர்ணாகுளம் | ||||||
ஆளுநர் | ஆரிப் முகமது கான் | ||||||
முதலமைச்சர் | பிணறாயி விஜயன்[1] | ||||||
மக்களவைத் தொகுதி | திருப்பூணித்துறை | ||||||
மக்கள் தொகை | 59,881 (2001[update]) | ||||||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||||
குறியீடுகள்
|
திருப்பூணித்துறை அல்லது திரிப்பூணித்துறா (ஆங்:Thripunithura, மலையாளம்: തൃപ്പൂണിത്തുറ) இந்திய மாநிலம் கேரளாவில் கொச்சி பெருநகர்ப் பகுதியில்[2] அமைந்துள்ள ஊராகும். இது இந்திய விடுதலைக்கு முன்னர் அமைந்திருந்த கொச்சி இராச்சியத்தின் தலைநகராக விளங்கியது. அந்த மன்னர் பரம்பரையினர் இன்றும் இங்கு வாழ்ந்து வருகின்றனர். இங்கு அமைந்துள்ள மலை அரண்மனை கொச்சி மன்னரின் உறைவிடமாக இருந்தது. இங்குள்ள பூர்ணாத்திரேயசர் கோவிலில் உள்ள திருமால் சந்தானகோபாலன் வடிவில் எழுந்தருளியுள்ளதாகக் கருதப்படுவதால் குழந்தையில்லாதவர்கள் இங்கு வழிபட வருதல் வழக்கமாக உள்ளது.
திருப்பூணித்துறை நகரம் இந்திய நாடாளுமன்றத்தில் எர்ணாகுளம் மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியாகும்.[3]
பிரபல இசைக் கலைஞர்கள்
[தொகு]மிருதங்கக் கலைஞர் டி. வி. கோபாலகிருஷ்ணன், கடம் கலைஞர் திருப்பூணித்துறை இராதாகிருஷ்ணன் ஆகியோர் இவ்வூரைச் சேர்ந்தவர்கள்.
திருப்பூணித்துறை துடுப்பாட்ட மன்றம்
[தொகு]திருப்பூணித்துறை கேரள துடுப்பாட்ட நிகழ்வுகளில் முதன்மை இடத்தைப் பிடித்துள்ளது.
-
திருப்பூணித்துறை துடுப்பாட்ட மன்ற பெயர்பலகை
-
மன்ற மனை
-
மன்றம் பராமரிக்கும் அரண்மனை ஓவல் துடுப்பாட்ட விளையாட்டுத் திடல்
-
விளையாட்டுத்திடலில்
-
மன்ற பார்வையாளர் அரங்கம்
-
வெற்றிப்புள்ளிகள் காட்சிப்பலகை
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "கேரள முதலமைச்சராக பினராயி விஜயன் பதவியேற்பு". தி இந்து. 25 மே 2016. http://www.thehindu.com/news/national/kerala/live-pinarayi-vijayan-sworn-in-as-kerala-cm/article8645207.ece.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-04-14. பார்க்கப்பட்ட நாள் 2010-09-08.
- ↑ "Assembly Constituencies - Corresponding Districts and Parliamentary Constituencies" (PDF). Kerala. Election Commission of India. Archived from the original (PDF) on 2008-10-30. பார்க்கப்பட்ட நாள் 2008-10-19.
வெளியிணைப்புகள்
[தொகு]- Tripunithura.net பரணிடப்பட்டது 2012-12-09 at Archive.today (கேரளாவின் அரண்மனை நகரம்)
- Cochin Royal Family Historical Society website பரணிடப்பட்டது 2000-12-06 at the வந்தவழி இயந்திரம்
- Cochin Royal Family website
- Thamaramkulangara Sree Dharmasastha Temple
- Thiruvankulam.net பரணிடப்பட்டது 2008-06-10 at the வந்தவழி இயந்திரம்
- KochiCity.net பரணிடப்பட்டது 2014-05-17 at the வந்தவழி இயந்திரம்