உள்ளடக்கத்துக்குச் செல்

திருப்பதிசாரம் - 1

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திருப்பதிசாரம் - 1
பேரினம்
ஒரய்சா
இனம்
ஒரய்சா சாட்டிவா
கலப்பினம்
ஐ ஆர் - 8 X கட்டிச் சம்பா
வகை
புதிய நெல் வகை
காலம்
120 - 125 நாட்கள்
மகசூல்
1300 கிலோ எக்டேர்
வெளியீடு
1950
வெளியீட்டு நிறுவனம்
TNAU, ARS, திருப்பதிசாரம்
மாநிலம்
தமிழ் நாடு
நாடு
 இந்தியா

திருப்பதிசாரம் - 1 (TPS 1) எனப்படும் இந்த நெல் வகை, தமிழகத்தின் புதிய நெல் வகையாகும். ஐ ஆர் - 8 மற்றும் கட்டிச் சம்பா போன்ற நெல் வகைகளை ஒன்றிணைத்து உருவாக்கப்பட்ட நெல் இரகமாகும்.[1]

வெளியீடு

[தொகு]

இந்த நெல் இரகத்தை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் (TNAU) கீழ் இயங்கிவரும், கன்னியாகுமரி மாவட்டத்தின் திருப்பதிசாரம் எனும் பகுதியில் அமைந்துள்ள வேளாண்மை ஆராய்ச்சி நிலையம் (ARS) 1985 ஆம் ஆண்டு வெளியிட்டது.[1]

இவற்றையும் காண்க

[தொகு]

சான்றுகள்

[தொகு]
  1. 1.0 1.1 "Agricultural Research Station, Tirupathisaram, Kanyakumari District- 4.Achievements a)Crop Improvement Varieties Released". tnau.ac.in (ஆங்கிலம்) - 2015 TNAU. Retrieved 2017-09-15.
"https://ta.wikipedia.org/w/index.php?title=திருப்பதிசாரம்_-_1&oldid=4348449" இலிருந்து மீள்விக்கப்பட்டது