உள்ளடக்கத்துக்குச் செல்

திருப்பங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திருப்பங்கள்
இயக்கம்ஜோசப் ஆனந்தன்
தயாரிப்புராணி வின்சண்ட்
மகாராணி புரொடக்ஷன்ஸ்
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புஜெய்கணேஷ்
படாபட் ஜெயலக்ஸ்மி
ராதிகா
வெளியீடுபெப்ரவரி 6, 1981
நீளம்3494 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

திருப்பங்கள் 1981 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஜோசப் ஆனந்தன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்கணேஷ், படாபட் ஜெயலக்ஸ்மி மற்றும் பலர் நடித்திருந்தனர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=திருப்பங்கள்&oldid=3948123" இலிருந்து மீள்விக்கப்பட்டது