திருனனாகு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

திருனனாகு இளமையின் பூமி என்பது ஐரிய தொன்மவியலில் மிகப் பரவலாக அறியப்பட்ட வேற்றுலகம் ஆகும். இது ஒயிசினின் கதையிலிருந்து நன்கு அறியப்படும். திருனனாகில் வாழ்ந்த சில மாந்தர்களுள் ஒயிசினும் ஒருவர் ஆவார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=திருனனாகு&oldid=2243974" இருந்து மீள்விக்கப்பட்டது