திருநெல்வேலி மருத்துவக்கல்லூரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
திருநெல்வேலி மருத்துவக்கல்லூரி
குறிக்கோள் "'கடமை, கண்ணியம், கட்டுப்பாடு
நிறுவப்பட்டது 1965
வகை அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை
ஆசிரியர்கள் 200 (approx.)
பணியாளர்கள் 600 (approx.)
பட்டப்படிப்பு 150 வருடத்திற்கு
பட்ட மேற்படிப்பு 30 வருடத்திற்கு
அமைவு பாளையங்கோட்டை, திருநெல்வேலி, தமிழ் நாடு, இந்தியா
வளாகம் 350 acres (1.4 km2)
விளையாட்டு விளிப்பெயர் TvMC
இணைப்புகள் தமிழ்நாடு டாக்டர். எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம்

திருநெல்வேலி மருத்துவக்கல்லூரி , தென் இந்தியாவில் அமைந்திருக்கும் மருத்துவக்கல்லூரிகளில் ஒன்று. திருநெல்வேலி மாநகரில் அமைந்துள்ளது. தமிழ்நாடு டாக்டர். எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.