திருநீலகண்டர் (1972 திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(திருநீலகண்டர் (திரைப்படம்) இலிருந்து வழிமாற்றப்பட்டது)
திருநீலகண்டர்
இயக்கம்ஜம்பு
தயாரிப்புகே. செல்வராஜ்
சுடர் கொடி பிலிம்ஸ்
இசைசி. என். பாண்டுரங்கன்
நடிப்புடி. ஆர். மகாலிங்கம்
சௌகார் ஜானகி
வெளியீடுசூன் 3, 1972
நீளம்3976 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

திருநீலகண்டர் 1972 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஜம்பு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் டி. ஆர். மகாலிங்கம், சௌகார் ஜானகி, குமாரி எம்.பானுமதி, சுருளிராஜன், காந்திமதி மற்றும் பலர் நடித்திருந்தனர்.